தீபாவளி -ரூ.789 கோடிக்கு மது விற்பனை:
டாஸ்மாக் கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும் விற்பனை நடந்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று (ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
No comments:
Post a Comment