Thursday, October 23, 2025

கம்யூனிஸ்டு பாடல் வீடியோ - DMK Stalin வரலாற்றில் இவர் இரக்கமில்லாதவர் என்று.. பாடுங்கள் இவர் ஆட்சியை, இவர் பகல்வேஷக்காரர்

 எழுதுங்கள் M. K. Stalin வரலாற்றில் இவர் இரக்கமில்லாதவர் என்று..

பாடுங்கள் இவர் ஆட்சியை, இவர் பகல்வேஷக்காரர் என்று..
எங்கிருந்து ஆட்சி வந்தது.? எங்கிருந்து சூழ்ச்சி வந்தது.? ஓட்டு போட்ட பாவத்துக்கு நம்மை ஓரங்கட்டி நிற்க வைக்குது.. யாருக்காக.? Chief Minister of Tamil Nadu யாருக்காக.? பாட்டாவே பாடிட்டாங்க போங்க..

No comments:

Post a Comment

அமெரிக்க டாலர் vs. பாகிஸ்தான் ரூபாய்: 2017 முதல் 2025 நவம்பர் வரை

  அமெரிக்க டாலர் vs. பாகிஸ்தான் ரூபாய்: 2017 முதல் 2025 நவம்பர் வரை – மாற்ற விகிதத்தின் பயணம், காரணங்கள் மற்றும் தாக்கங்கள் அறிமுகம் உலகளா...