டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குண்டு வெடிப்பை நடத்தவிருந்த நான்கு ஓசி பாலஸ்தீன் ஜாம்பிகளை அமெரிக்க அரசு கைது செய்திருக்கிறது.
குண்டு வெடிப்பை சோதனை செய்தது மட்டுமல்லாமல், மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்பது வரை ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். சம்பவத்தன்று வீட்டிலிருந்து OTT தளங்களில் படங்கள் பார்த்தது போல alibi உருவாக்க வீட்டில் படங்களை ஓட விடுவது என்பது வரை திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்கெல்லாம் ஓசி பாலஸ்தீன் இருக்கிறானோ அங்கு இடதுசாரியும் இருப்பான். எங்கு இந்த இருவரும் இருக்கிறார்களோ அங்கு தேச விரோத கருத்தும் இருக்கும். நாட்டை அழித்து, anarchistic குழப்பத்தை உருவாக்குவதே இவர்களின் நோக்கம்.
Indian government should be watchful of these anti-government terrorist elements.
No comments:
Post a Comment