பாஞ்சாலங்குறிச்சி போரின் முற்பாதியில் கட்டபொம்மனிடம் ஆங்கிலேயர்கள் வீழ்ந்ததையும், கட்டபொம்மன் பிரசித்தி பெற்று விளங்கியதையும் கூறும் பிரெஞ்சு ஆவணம் : நன்றி- Ram Chandran
கி.பி.1878ல் வெளியிடப்பட்ட "1878ம் ஆண்டின் உலகளாவிய கண்காட்சி, பாரிஸ், பிரிட்டிஷ் இந்தியா பிரிவு கையேடு" என்னும் நூலில் :
"தற்போதைய நூற்றாண்டின் (19ம் நூற்றாண்டு) தொடக்கத்தில் ஆங்கிலேயர்களை தோற்கடித்த புகழ்பெற்ற பாளையக்காரர் #கட்டபொம்ம_நாயக்கரின் வாள்;" தங்களிடம் உள்ளதாக பிரஞ்சுகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பு : ● ஆக்கால பிரிட்டிஸ் இந்தியா முழுவதும் எத்தனையோ சிற்றரசுகள், அரசுகள், பாளையங்கள் இருந்தபோதிலும் பிரிட்டிஸாருக்கு இணையான போட்டியாளர்களான பிரஞ்சுகாரர்களே வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை "#புகழ்பெற்ற_பாளையக்காரர்" என குறிப்பிட்டிருப்பது பாஞ்சாலங்குறிச்சி போரின் வீரியத்தையும், அது அக்கால வரலாற்றில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக்காட்டும் ஆற்புதமான ஆவணச் சான்று இது...
● மேலும், "கட்டபொம்மன்" திரைப்படத்தை நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் நடித்த காரணத்தினாலும், திராவிட அரசியலின் காரணமாகவும் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் பிரபலமாகி புகழ்வந்தது என வன்மம் கக்கிக்கொண்டிருக்கும் தற்குறிகளை ஓடவிட்டு சவுக்கால் அடித்து வெளுக்கும் சான்று இது.
_____
𝗙𝗿𝗲𝗻𝗰𝗵
~.~.~.~.~
" 𝗲𝘁 𝗹'é𝗽é𝗲 (𝗡𝗼. 𝟭𝟰𝟯𝟵) 𝗱𝘂 𝗳𝗮𝗺𝗲𝘂𝘅 𝗣𝗼𝗹𝘆𝗴𝗮𝗿 𝗖𝗮𝘁𝗮𝗯𝗼𝗺𝗺𝗮 𝗡𝗮𝗶𝗸, 𝗾𝘂𝗶 𝗯𝗮𝘁𝘁𝗶𝘁 𝗹𝗲𝘀 𝗔𝗻𝗴𝗹𝗮𝗶𝘀 𝗮𝘂 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 𝗱𝘂 𝗽𝗿é𝘀𝗲𝗻𝘁 𝘀𝗶è𝗰𝗹𝗲; "
- EXPOSITION UNIVERSELLE DE 1878 A PARIS. MANUEL DE LA SECTION DES INDES BRITANNIQUES.
No comments:
Post a Comment