Friday, January 9, 2026

இந்தி பரப்பும் சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் & திமுக அமைச்சர் குடும்பத்தினர் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கிறது

CBSE பள்ளிகளின் நடத்தும் விவரம் :  

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அன்பழகன், துரை முருகன், ஆற்காடு வீராசாமி குடும்பத்தினர் திமுக அமைச்சர்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கிறது.
👉அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டும் இந்தி கூடாது என்பதற்கு உள்நோக்கம் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக்குவது இலக்கு. 👉ஏழை மாணவர்களுக்கு இல்லாத இந்தி படிப்பை தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஏன் வழங்க வேண்டும். 👉திமுக என நடத்தும் சில பள்ளிகளின் விவரங்களை கொடுத்திருக்கிறோம். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்




No comments:

Post a Comment

பிரிட்டன், அயர்லாந்தில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதம் பரப்பி ஆள் பிடிக்கும் பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு துபாய் விசா - ஸ்காலர்ஷிப் நிறுத்தியது

Muslim Brotherhood - முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய தீவிரவாத வலையமைப்புகள் ஆள்சேர்ப்பு மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதாகக்...