Saturday, October 5, 2024

பிளவு வெறுப்பு பேச்சு பேசிய \உதயநிதி குறித்து விமர்சனம்! பவன் கல்யாண் மீது மதுரையில் புகார்

\உதயநிதி குறித்து பரபர விமர்சனம்! ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரையில் புகார்!

 ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
ஹைலைட்ஸ்:
 
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து விமர்சனம்
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது புகார்
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்
a lawyer filed a complaint against andhra deputy cm pawan kalyan
a lawyer filed a complaint against andhra deputy cm pawan kalyan
உதயநிதி ஸ்டாலின் குறித்து விமர்சனம்:

சிறுபான்மை சமூக மக்கள் குறித்தும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்:

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய பேச்சுக் குறித்து அண்மையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சனம் செய்திருந்தார். இதன் அடிப்படையில் பவன் கல்யாணம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
https://www.facebook.com/watch/?v=1225735795132655

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...