Saturday, January 17, 2026

திருவள்ளுவர் அறத்தை இழிவு படுத்திய சீமானும், 20ம் நூற்றாண்டு சீமான் ஈவெராவும்

 தமிழரின் உயர் அறம் ஆகியல் கள் உண்ணமையும், புலால் மறுத்தலும் சொன்னதால் திருவள்ளுவர் ஒரு பத்தியக்காரப்பயல் - செபாஸ்டியன் ச்..ச்ச்..ச்சீமான்https://www.facebook.com/watch/?v=1553736648997821

ஈ.வெ.ராமசாமி -திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் ஈ.வெ.ராமசாமி
தொல்காப்பியன் மாபெரும் துரோகி
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.-  ‘தமிழும், தமிழரும்’ நூலில் ஈ.வெ.ராமசாமி




No comments:

Post a Comment