நவோதயா பள்ளியில் பிறப்படுத்தப்பட்டோர் சேரவே முடியாது அதனால் தான் தமிழ்நாடு எதிர்க்கிறது என்று திமுக தமிழன் பிரசன்னா கூறியது பச்சை பொய். தகவல் தொழில் நுட்ப உலகத்திலேயே இப்படி பொய் சொல்கிறார் என்றால் இவையெல்லாம் இல்லாத காலத்தில் எப்படியெல்லாம் பொய் சொல்லியிருப்பார்கள். திமுகவின் வரலாறே பொய்யை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டது தான்.
https://www.facebook.com/watch/?v=766622809789555&__cft__[0]=AZZiUpTUKv-Op8DIfvpmrKHL8XRAwgxixnqblB15UEVf_zr1hkdNIgstdXq0RF-EXensqICokwXSwq7UcdF7pZ7PmQrR2P2GuTl1Yq1d-WAK872SDO4asu2UNiOZf33BofbYWye6JlIaWNfAgx46j1Q6fxZlVUo_RSdqnhwPK3g5d1eRLwHv7W3xX6rEXlpZ0pBmDfBLafhx9jy76hNP5xoE&__tn__=%2CO%2CP-R
Badri Seshadri அவர்கள் சமீபத்தில் அவரது யுடியூப் சானலில் நவோதயா பள்ளிகளின் சிறப்பம்சம் குறித்து விரிவான காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். நவோதயா பள்ளியில் ஆசிரியராக, பிரின்சிபாலாக, National Institute of Open Schooling மத்திய அரசு நிறுவனத்தில் ரீஜினல் டைரக்டராக இருந்த திரு ரவி அவர்கள் நவோதயா பள்ளிகள் பற்றி சொல்வதை கேளுங்கள்.
No comments:
Post a Comment