Sunday, January 4, 2026

டாக்டரை அழைத்து மிரட்டல் கட்டபஞ்சாயத்து டிநகர் போலீஸ் ஆய்வாளர் கௌசல்யா

 வா.. வா..பக்கத்துல உட்காரு... டாக்டரை அழைத்து மிரட்டல் கட்டபஞ்சாயத்து காவல் ஆய்வாளர்..! polimernews  

https://www.facebook.com/watch/?v=669099699300494

டாக்டரேட் வச்சுக்கிட்டு வைத்தியம் பாத்தா பேஷண்டு புட்டுக்குவாங்களே...
அது க்ரைம் வேற...
ஆக டாக்டரேட் கலீஞர் கட்சியில ஒரு மருத்துவர்!
இப்படிப்பட்ட கூமுட்டைக்கு எவண்டா டாக்டரேட் கொடுத்தது...
இதுக்குப்பேருதான் உயர்கல்வியில் முண்ணனி மாநில மெங்கறதா?


No comments:

Post a Comment