இஸ்லாம் - ஒட்டக மூத்திரம் முகம்மதுநபி மூத்திரமும் சளியும்
உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. "பாத்திரம் எங்கே?'' என்று கேட்டார்கள். "அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்'' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்'' எனக் கூறினார்கள்.
நூல்: தப்ரானீ
முஸ்லிம்களின் மத நூலான அரேபியக் குரான் தொன்மக் கதைகளை வரைந்த முகம்மது நபியின் பேச்சு செயல்களை தொகுத்தவை ஹத்தீஸ் என்பவைகளில் உள்ளவை.
முகம்மது நபியின் மூத்திரம் குடித்த பெண்ணிடம் நபியே சொன்னது - இனி உனக்கு வயிறில் வியாதிகள் வராது, நபி மூத்திரம் குடித்த பெண்ணை நரகத்தின் நெருப்பு தொடாதாம்
முகமதுவின் மூத்திரத்தை குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனை வராது.
ஆதாரம் : حدثنا عبد الله بن أَحْمَدَ بن حَنْبَلٍ ثنا يحيى بن مَعِينٍ ثنا حَجَّاجُ بن مُحَمَّدٍ عَنِ ابن جُرَيْجٍ عن حُكَيْمَةَ بنتِ أُمَيْمَةَ عن أُمِّهَا أُمَيْمَةَ قالت: كان لِلنَّبِيُّ ﷺ قَدَحٌ من عِيدَانٍ يَبُولُ فيه وَيَضَعُهُ تَحْتَ سَرِيرِهِ فَقَامَ فَطَلَبَ فلم يَجِدْهُ فَسَأَلَ فقال: «أَيْنَ الْقَدَحُ؟» قالوا: شَرِبَتْهُ بَرَّةُ خَادِمُ أُمِّ سَلَمَةَ التي قَدِمَتْ مَعَهَا من أَرْضِ الْحَبَشَةِ فقال النبي ﷺ لَقَدِ احْتَظَرَتْ مِنَ النَّارِ بِحِظَارٍ.
أخرجه الطبراني «الكبير» (24/ 205)
உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. "பாத்திரம் எங்கே?'' என்று கேட்டார்கள். "அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்'' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்'' எனக் கூறினார்கள்.
நூல்: தப்ரானீ
முகம்மது நபியின் எச்சிலையும் சளியையும் கீழே விழாமல் நபியில் பல மனைவி துணைவிகள் பிடித்து உடம்பில் பூசிக் கொள்வார்களாம்
புகாரி 2731 & 2732-முகமதுவின் எச்சிலை தாங்கி முகத்தில் பூசிக்கொள்ளும் முகமது சொம்பு தூக்கிகள்.
ஒட்டக மூத்திரம் என்பது மருந்து. வாருங்கள் வாங்கிக்குடியுங்கள்" முகமது கூறுகிறார்.
https://www.onlinetntj.com/kelvipathil/ottaka-siruneer-maruthuva-kunam-unda
233حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِقَاحٍ وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا فَانْطَلَقُوا فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا النَّعَمَ فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ فَبَعَثَ فِي آثَارِهِمْ فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسُمِرَتْ أَعْيُنُهُمْ وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلَا يُسْقَوْنَ قَالَ أَبُو قِلَابَةَ فَهَؤُلَاءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ رواه البخاري
உக்ல் அல்லது உரைனா குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் கறக்கும் ஒட்டகங்களின் சிறுநீரையும், பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் நடந்து உடல் நலம் தேறினர். - அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 233
ஒட்டகத்தின் சிறுநீர் தூய்மையானது தான் என்று இந்த ஹதீஸின் அடிப்படையில்தான் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட மற்ற பிராணிகளான ஆடு , மாடு இவைகளின் சிறுநீர் மற்றும் விட்டை தூய்மையானதுதான் என்று கருதப்படுகிறது என்பதாக இப்னுல் முன்திர் கூறுகிறார் . 1. Bukhari,Volume 8, Book 82, Number 794: Narrated Anas: Some people from the tribe of ‘Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine). They did so, and after they had recovered from their ailment (became healthy) they turned renegades (reverted from Islam) and killed the shepherd of the camels and took the camels away. The Prophet sent (some people) in their pursuit and so they were (caught and) brought, and the Prophets ordered that their hands and legs should be cut off and that their eyes should be branded with heated pieces of iron, and that their cut hands and legs should not be cauterized, till they die.
2) Muslim,Book 016, Number 4130: -Anas b. Malik reported that some people belonging (to the tribe) of ‘Uraina came to Allah’s Messenger (may peace be upon him) at Medina, but they found its climate uncogenial. So Allah’s Messenger (may peace be upon him) said to them: If you so like, you may go to the camels of Sadaqa and drink their milk and urine. They did so and were all right. They then fell upon the shepherds and killed them and turned apostates from Islam and drove off the camels of the Prophet (may peace be upon him). This news reached Allah’s Apostle (may peace be upon him) and he sent (people) on their track and they were (brought) and handed over to him. He (the Holy Prophet) got their hands cut off, and their feet, and put out their eyes, and threw them on the stony ground until they died
.
முஹம்மது நபி தான் நமக்கு அரேபிய குர்ஆன் தொன்மத்தை தந்தவர். முஹம்மது நபி சொர்க்கத்தில் சென்று அல்லாஹ்வை சந்தித்ததாக ஹதீஸில் இருக்கிறதாம். முஹம்மது நபி நேருக்கு நேராக அல்லாஹ்வை சந்தித்த பொழுது அல்லாஹ் உடலில் பல்வேறு தங்க நகைகளை அணிந்து இருந்தாராம். அல்லாஹ் தோளில் பூணூல் போட்டு இருந்தார் என்றும் அந்த ஹதீஸ் கூறுகிறது
அரேபிய முஸ்லிம் மதத் தொன்ம வரலாற்றை அறியவே இந்த முயற்சி
இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர். இஸ்லாம் பகுத்தறிவு சமயமென்றும், எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர் முஸ்லிம்கள்.
ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலுள்ள எல்லா பாகங்களிலும், மூட நம்பிக்கையை உண்மையிலேயே, வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும்.
No comments:
Post a Comment