Wednesday, January 26, 2022

ஈ.வெ.ராமசாமியார் கிறிஸ்துவ ஆங்கிலேயர் அடிமையாக கழகத்தை வளர்ந்த்தவர்

 ஈ.வெ.ராமசாமியார் கிறிஸ்துவ ஆங்கிலேயர் அடிமையாக கழகத்தை வளர்த்தவர்
திராவிடஸ்தான் கிடைத்திருந்தால், பாகிஸ்தானோடு போட்டி போட்டிருக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில். முகமது அலி ஜின்னாவின் காலை மட்டும் நக்கவில்லை. வெள்ளைக்காரனின் காலையும் நக்கி பிழைத்தார்.
ஈவெராமசாமி கூறியதென மானமிகு கி.வீரமணி கூறியது, “வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால்-சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் சொன்னார்.” (வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65)

 





                May be fake
 

  

 

 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...