Monday, January 3, 2022

மனிதனை மிருகமாக மாற்றும் கிறிஸ்துவ பைபிள் கதைகள்

 கோவில் உண்டியலில் அசுத்தமான ஆணுறையை போட்ட கிறிஸ்தவ மதவெறியர் ’ஜான் தேசாய்’
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்திய ஆணுறைகளை வீசியதற்காக 62 வயது உடைய ’ஜான் தேசாய்’ என்பவன் கைது செய்யப்பட்டு உள்ளான். “அசுத்தமான இடங்களுக்கு அசுத்தமான பரிசுகள் வழங்கப்பட வேண்டும்  என பைபிள் கூறுகிறது என்பதால் நான் இதைச் செய்தேன்” என்று தனது குற்றத்தை காவல்துறையிடம் ஒப்புக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இனிய தேவன் ஏகோவா மட்டுமே உண்மையான தேவன் இயேசுவின் மூலம் மட்டுமே நமக்கு மோட்சம் கிடைக்கும் எனவே நான் அறுவறுப்பான கீழ்த்தரமான வேலைகளை செய்தால் இயேசு எனக்கு பரலோகம் தருவார் என பைபிள் கூறுகிறது என்று சொன்ன கிறிஸ்தவ சுவிசேஷ ஊழியம் செய்யும் ’ஜான் தேசாய்’.
"You train and educate and clothe and pay men to do what? To come over to my country to curse and abuse all my forefathers, my religion, and everything.. And whenever your ministers criticise us, let them remember this: If all India stands up and takes all the mud that is at the bottom of the Indian Ocean and throws it up against the Western countries, it will not be doing an infinitesimal part of that which you are doing to us.." - - "Hindus and Christians", talk delivered at Detroit, 1894 (Complete Works of Swami Vivekananda, Vol 8 )
 

Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion" "It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.  நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசு ச்றிவித்தது என்றோ, ஏன் நற்செய்தி என்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.  

The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237 "Comparitive Religion"

யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றின- இவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில் வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார்.

  // Most Scholars today feel that the tradition of Peter's influence on Mark's Gospel was more practical than historical that is such a tradition assured this Gospel of Apostolic authority (It came tot the church through Mark from "Peter", which was so important in the formative years of the church. From the Gospel itself, it is possible only to identify its author as a zealous member (pastor) of the second generation church, who seems to be writing around the time of the destruction of Jerusalem by the Roman army in A.D./0 (see especially 13: 1 - 23) for indications of this time frame.         It also becomes evident as one reads Mark's Gospel that his message is a most urgent one. It seems that Mark and his community belonged to that part of the early Christian community which believed that Jesus was going to return very soon, as he said(9:1, 13:30-31)//Page 905-The Collegeville Bible Commentary.

 Josh McDowell, a cheap Apologist who in his total book tries to say Matthew was a disciple and Mark as Peter's associate- when trying to explain the Rash Racism practiced by Jesus as //.. the different details in the two accounts show that the writers followed two separate traditions// Page - 257  இயேசு இனவெறி பிடித்து அலைந்த கதையை பற்றி எழுதுகையில் அமெரிக்காவில் மலிவான மழுப்பலாளர், மத்தேயு மாற்கு இருவருமே செவிவழி கதையையே வரைந்தனர் என்கிறார்

 “If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus. 

ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்- நம்மிடம் மாற்கு சுவி மட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போது மட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும்-ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவியோ வேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும் பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச் சொல்கிறார், யோவன்3:24-ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.

Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- "The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II 

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது: ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும். 

Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eeminent Biblical scholas regarding the nature and composition of this Gospel:

“The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”

 

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசுஇந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லைஇத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது 

 “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...