Wednesday, January 19, 2022

கோவில் இடிப்பு திராவிடியா Stock மு.க.ஸ்டாலின் கேரளா கோயில் திருவிழாவில் கஜ பூஜை

கேரளா மாநிலத்தில் கொல்லம் என்ற ஊரில் ஆணையடி நரசிம்மர் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் நிறைய யானைகளை வைத்து பூஜை செய்வது
வழக்கம்.இதில் ஆறாம் நாள் கஜ பூஜைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் பெயரில் ஒரு யானை வாடகைக்கு அமர்த்தப்படுவதற்காக 6நம்பர் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதான் மலையாளத்தில் வந்த செய்தி.

ஆனா தமிழ்நாட்டில் இது பெரியார் மண்,கடவுளே கிடையாது அதுவும் குறிப்பாக இந்து கடவுள் கிடையாது, என்று கத்தும் சில சில்லறைகளே இந்த செய்திக்கு என்ன சொல்ல போகிறீர்கள்....

 திராவிடியா Stock மு.க.ஸ்டாலின்  மு.க.ஸ்டாலின் இதை மனைவிக்கு கொடுத்த சுதந்திரம் என்றால் ஈ.வெ.ராமசாமியார் மனைவி கோவில் சென்ற போது நடந்த முறை அனைவரும் அறிவர்.

உங்கள் வீட்டிலே கூட செல்லாத பயித்தறிவு உளறலை வெளியே சொல்லாதீர்.

ஆனால் திராவிடியா ஸ்டொக் மு.க.ஸ்டாலின் கோவில் இடிப்புகளை மறைக்க இவை விளம்பரப் படுத்தப் படுகிறதா

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...