Saturday, January 1, 2022

தெரசாவின் மிஷநரீஸ் ஆஃப் சாரிட்டி

வெளிநாடுகளில் இருந்து பணம் (FCRA) பெறும் என்.ஜி.ஓக்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 2021இலிருந்து மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும்... மத(வெறி) தெரசாவின் மிஷநரீஸ் ஆஃப் சாரிட்டி என்.ஜி.ஓ வெளிநாட்டிலிருந்து பணம் பெற முடியாது! (படம் 1).
காரணம்: ஏற்கனவே FCRA உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓக்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்க முடியாது.
மத(வெறி) தெரசாவின் என்.ஜி.ஓ உரிமம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒன்று என்ற காரணத்தால் அவர்கள் புதுப்பிக்க இயலாது.
கோவா தேர்தலில் அன்பு மார்க்க வாக்குகளை குறி வைத்து மமதா பேகமும், இந்துக்களை பயங்கரவாதிகள் என்ற ப.சியும் தெரசா என்.ஜி.ஓ விவகாரத்தை பெரிதாக்க நினைத்தாலும், அது பலிக்கவில்லை. (ப.சி தான் கோவா காங்கிரஸ் தேர்தலை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பில் இருக்கிறார் என்பதால் அவர் கூவியிருக்கிறார். இல்லை என்றால் மூடிக்கொண்டிருந்திருப்பார்).
இதற்கிடையில்.... மிஷநரீஸ் ஆஃப் சாரிட்டி வெளிநாடுகளிலிருந்து பெற்ற பணத்தின் முக்கியப் பங்கு பனாமா பேப்பர்ஸில் குறிப்பிடப்பட்ட கருப்பு பண நபரிடம் இருந்து வந்திருப்பது தெரியவந்திருக்கிறது (படங்கள் 2,3,4 ) .
மிஷநரீஸ் ஆஃப் சாரிட்டியில் இருக்கும் சிறுவர் சிறுமியரை வெளிநாடுகளுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது. (https://tinyurl.com/yb2d9e83)
ஆக... மிஷநரீஸ் ஆஃப் சாரிட்டி உள்ளூரில் இருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டே மதமாற்ற திருட்டு வேலைகளை செய்ய முடியும்.
MHA extends FCRA licence of NGOs who applied for renewal, till Mar 2022
This essentially means that Missionaries of Charity, the NGO associated with the late Nobel laureate Mother Terasa, became ineligible for receiving any fresh foreign contributions or utilising the foreign funds received by it, from December 25, 2021, when the home ministry had rejected its FCRA renewal application due to “adverse inputs”.
Missionaries of Charity received its second-highest foreign donation from a mysterious Panama-based firm: Details
MissionariesOfCharity funded through a Panama based firm named in Pandora Papers leaks! Who is the actual donor?

வெளிநாட்டிலிருந்து பணம் (FCRA - Foreign Contribution (Regulation) Act, 2010) பெறும் 22 ஆயிரம் என்.ஜி.ஓக்களில் இது வரை 9 ஆயிரம் என்.ஜி.ஓக்கள் தான் விண்ணப்பங்களை பூர்த்தி செய்திருக்கின்றன. டிசம்பர் 31க்குள் பூர்த்தி செய்யாவிட்டால் அவர்கள் உரிமம் (லைசன்ஸ்) ரத்து ஆகும். புதிய FCRA சட்டப்படி, என்.ஜி.ஓக்களின் போர்டு உறுப்பினர்களும் தங்கள் விவரங்களை பகிர வேண்டும், கையெழுத்திட வேண்டும் என்பதால், அவர்கள் 'தயக்கம்' காட்டுவதால் இந்த கால தாமதம். (யோக்கியர்கள் தயங்குவார்களா??).
ஏற்கனவே பல முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுவிட்டதால், டிசம்பர் 31க்குள் பதியாதவர்கள் உரிமம் ரத்து ஆகலாம். விண்ணப்பித்த 9 ஆயிரம் + என்.ஜி.ஓக்களின் விண்ணப்பங்கள் 'சரி' பார்க்கப்பட்ட பிறகே ஊர்ஜிதம் செய்யப்படும். அதில் எத்தனை ரத்தாகும் என்பது அடுத்த ஆண்டு தெரியும்.


 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா