Tuesday, January 18, 2022

திராவிடியார் பயித்தறிவு கும்பலின் பெரியார் ஈ.வெ.ராமாசாமியார்

 

  


ஈவெராமசாமி கூறியது, "ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! – "விடுதலை' (11.10.48)
கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்க மாட்டார்கள். அப்படி எவரேனும் இணர்டொருவர் இருந்தால் முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். "தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்ட வீட்டிற்குள் இருந்து பாருங்கள்" என்பதே. - "விடுதலை"- 29-11-1947 நாளிதழில் ஈவெராமசாமி எழுதிய தலையங்கம். நூல்:"பெரியார் களஞ்சியம்" தொகுதி - 6 பக்கம் 118 - 121. "

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா