Sunday, September 28, 2025

பாரதம் செக்குலராக இருப்பதற்குக் காரணம் சநாதனம் தான்

 "பாரதம் செக்குலராக இருப்பதற்குக் காரணம் சநாதனம் தான்" என்று சொல்வது பாயம்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது...


பாயம்மா, "பாரதம் செக்குலராக இருக்கக் காரணம் பிரிட்டிஷ் தான்" என்று உளற...

அபிஷேக் ஐயர் மித்ராவின் தரமான பதில்:

1, எகிப்து, ஜாம்பியா, பஹ்ரைன், கத்தார், புரூனெய், ஈராக், ஜோர்டான், கென்யா, குவைத், பர்மா, நைஜீரியா, யுகாண்டா, பாக்ஸ்டான், ஒமான், யெமென், சுடான், ஐக்கிய எமிரேட் உள்ளிட்டவையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவை. அவை ஏன் செக்குலராக இல்லை?

2, பிரிட்டிஷ் காலனியாக இருந்த அமெரிக்காவில் 1870 வரை அடிமை முறை (slavery) இருந்தது. 1960 வரை segregation (நிற வெறிப் படி கருப்பர்களை பிரித்து வைத்தல்) இருந்தது. கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிரிட்டிஷ் காலனிகளிலும் இதே நிலை.

3, (ப்ராட்டஸ்டண்ட்)இங்கிலாந்திலும், அதன் அடிமைகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்டவற்றிலும் கட்டோலிக்கர்களுக்கு எதிரான சட்டங்கள் ஏன் இருந்தன?

4, இன்றும் இங்கிலாந்தில் கட்டோலிக்கர் எவரும் இங்கிலாந்தின் மன்னராகவோ / இராணியாகவோ ஆக முடியாது.

5, அதன் முதல் கட்டோலிக்க பிரதமர் டோனி ப்ளேர் என்னென்ன அனுபவித்தார்...?

>>> பாயம்மாவிடம் பதிலில்லை!

One of the most cherished fictions of the Indian right wingers in my mentions is that India is secular because of Hinduism, a naturally secular religion. No, India is constitutionally secular because of western liberal ideas of elite, English-educated men like Pandit Nehru, or even for that matter the western education of B R Ambedkar.
https://x.com/sabizak/status/1971899834891428303

Yes of course! All those thriving British colonies that are beacons of democracy being statistical proof - Egypt, Zambia, Bahrain, Brunei, Qatar, Iraq, Jordan, Kenya, Kuwait, Burma, Nigeria, Uganda, South Africa, Pakistan, Oman, South Yemen, Sudan, UAE, Zimbabwe,
👏🏾👏🏾👏🏾

And let’s not forget the US had slavery till the 1870s and segregation till the 1960s, canada didn’t give indigenous people the right to vote till 1960, Australia till 1966 “enfranchisement”. Heck check out how many anti Catholic laws the UK, US, CA & AU had. “Secular” my ass.

Even now a Catholic cannot become king/queen of England & England’s first “Catholic” PM was Tony Blair who had to wait till giving up his prime ministership to become Catholic or BoJo who’s been flitting in & out of it.
https://x.com/Iyervval/status/1972044201266499605

No comments:

Post a Comment

விஜய் பிரச்சாரம் நெரிசலுக்கு காரணம் என்ன ல்

  கரூர் சம்பவம் பற்றி தமிழ்நாடு காவல் துறை : 1. தவெக முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம், உழவர் சந்தையும் மிகவும் ...