Tuesday, September 30, 2025

இஸ்ரேல் - காஸா விவகாரம்!

 

இஸ்ரேல் - காஸா விவகாரம்!
நேற்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் - நேதன்யாஹு சேர்ந்து 'காஸா அமைதி'க்காக 20 அம்ச அறிக்கை வெளியிட்டார்கள்.
அதன் படி, "காஸாவில் பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் பிணைக் கைதிகளை வெளியிட வேண்டும். காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்காது. காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே buffer zone உருவாக்கப்படும்" என பல அம்சங்கள். குறிப்பாக, "காஸாவின் கட்டுப்பாடு (அட்மின்) பயங்கரவாதிகள் கையில் போகக் கூடாது" என்பது. காஸாவை டிரம்ப் - டோனி பிளேர் (இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்) குழு மேற்பார்வை பார்க்கும்.
இந்த அறிக்கை வந்ததும், காஸா பயங்கரவாதிகள் தவிர அத்தனை நாடுகளும் வரவேற்றிருக்கின்றன - பாரதப் பிரதமர் உட்பட. பிரதமரின் பதிவை டிரம்ப் பகிர்ந்திருக்கிறார்.
இதில் முக்கியமான விஷயம்: காஸா பயங்கரவாதிகள் ஒழுங்குக்கு வராவிட்டால், இஸ்ரேலுக்கு அவர்களை 'டீல் பண்ண' free hand கொடுக்கப்பட்டிருக்கிறது!!
காஸா பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகள் இன்னும் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்பதாலும், அவர்கள் அடிபணியப் போவதில்லை என்பதாலும் இஸ்ரேல் தன் கைவரிசையை (Netanyahu will 'finish the job' if Hamas rejects) மீண்டும் காட்டும்!
எனவே, பியங்கா வாத்ரா, அண்டோனியோ மைனோ எல்லாம் மீண்டும் கதறுவார்கள், "இஸ்ரேல் கொடுமைப் படுத்துகிறது" என்று சொல்லி.
*** டோனி பிளேர் வந்தாகி விட்டது என்றால் அது டீப் ஸ்டேட் வந்து விட்டது என்று அர்த்தம் என்கிறார்கள்!
*** காஸா கட்டுமான வர்த்தகம் டிரம்ப்பின் நிறுவனத்திற்குப் போகும் போலத் தெரிகிறது.
We welcome President Donald J. Trump’s announcement of a comprehensive plan to end the Gaza conflict. It provides a viable pathway to long term and sustainable peace, security and development for the Palestinian and Israeli people, as also for the larger West Asian region. We hope that all concerned will come together behind President Trump’s initiative and support this effort to end conflict and secure peace.
'Historic day': Israel agrees to Trump's 20-point Gaza peace plan, Netanyahu will 'finish the job' if Hamas rejects

No comments:

Post a Comment

ஐ.எஸ்.,ஐ.எஸ்., ஆட்சேர்ப்பு செய்த கோவை அசாருதீன், ஷேக் ஹிதயதுல்லா( இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில்) 8 ஆண்டுகள் கடுங்காவல்

பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை; கோவையை சேர்ந்த இருவருக்கு 8 ஆண்டு சிறை நமது நிருபர்   UPDATED : செப் 30, 2025    https://www.dina...