Wednesday, September 24, 2025

உலகின் பெரும் பன்னாட்டு நிறுவ CEOs, ஆட்சி பதவிகளில் இந்தியர்

 உலகை யார் நடத்துகிறார்கள்?” 


1️⃣ கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி - ஒரு இந்தியர் 

2️⃣ மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

3️⃣ சிட்டிகுரூப் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

4️⃣ சாஃப்ட் பேங்க் விஷன் ஃபண்ட் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

5️⃣ அடோப் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

6️⃣ நெட்ஆப் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

7️⃣ பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

8️⃣ நோக்கியா தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

9️⃣ மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

🔟 டிபிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

1️⃣1️⃣ காக்னிசண்ட் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

1️⃣2️⃣ நோவார்டிஸ் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

1️⃣3️⃣ கண்டூன்ட் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

1️⃣4️⃣ டியாஜியோ தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

1️⃣5️⃣ சான்டிஸ்க் தலைமை நிர்வாக அதிகாரி - இந்தியர்

1️⃣6️⃣ மோட்டோரோலா தலைமை நிர்வாக அதிகாரி – இந்தியன்

1️⃣7️⃣ ஹர்மன் CEO – இந்தியன்

1️⃣8️⃣ மைக்ரான் CEO – இந்தியன்

1️⃣9️⃣ பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் CEO – இந்தியன்

2️⃣0️⃣ ரெக்கிட் பென்கிசர் CEO – இந்தியன்

2️⃣1️⃣ இப்போது IBM CEOவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

2️⃣2️⃣ பிரிட்டிஷ் சான்சலர் – இந்தியன்

2️⃣3️⃣ பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் – இந்தியன்

2️⃣4️⃣ ஐரிஷ் பிரதமர் – இந்தியன்

mno1: Sreenivasan Mahadeva
கிறிஸ்துவினை எற்றுகொண்டதால் ஐரோப்பா விஞ்ஞானம் கண்டது என சில போதகர்கள் சொல்வதெல்லாம் அரைபோதை உளறலுக்கு சமம்
அவர்கள் போதகர்கள் அல்ல மத போதையர்கள்
உண்மையில் ஐரோப்பா கிறிஸ்துவம் இருக்கும்வரை விஞ்ஞானத்தை தொடவில்லை, விஞ்ஞானம் பேசிய கலிலியோவும் புருனோவும் போப்பாண்டவரால் என்னபாடு பட்டனர் என்பது வரலாறு
பைபிளை மனமார நம்பிய ஐரோப்பா 16ம் நூற்றாண்டுவரை ஒன்றும் கிழிக்கவில்லை
சீனாவில் இருந்து வெடிமருந்து, காகிதம், காம்பஸ் என களவெடுத்தார்கள். இந்துக்களிடம் இருந்து நிரம்ப களவெடுத்தார்கள், கிறிஸ்தவம் அவர்கள் அறிவியலை ஊக்குவிக்கவில்லை
உண்மையில் அறிவியலை வளர்த்தது ஜெர்மன், காரணம் அவர்கள் போப்பை முறைத்துவிட்டு கிறிஸ்துவ கட்டில் இருந்து வெளிவந்து சிந்தித்தார்கள்
அப்படியே சமஸ்கிருதம் கற்று இந்துக்களை படித்தார்கள், ஜெர்மன் கொஞ்சம் முன்னேறிற்று
கிறிஸ்தவ அரசனும் போப்பும் இல்லா சுதந்திர அமெரிக்காவில் யூத இனம் பெரிதாக சாதித்தது, ஐன்ஸ்டீன் வரை அப்படி வந்தவர்களே
பின் சோவியத் ரஷ்யா எனும் கம்யூனிச தேசம், ஜப்பான் எனும் மதமே இல்லா தேசம் சாதித்தது
ஆக கிறிஸ்தவம் வலுவாக இருந்தவரை விஞ்ஞானிகள் கொடுமைபடுத்தபட்டார்களே தவிர யாரும் சாதிக்கவில்லை
யூதரும், அவ்வளவு கிறிஸ்த பற்று இல்லா அமெரிக்கரும், கம்யூனிஸ்டும், ஜப்பானியரும் சாதிக்க தொடங்கினார்கள்
ஆக கிறிஸ்துவத்தை தலைமுழுகிய பின்புதான் ஐரோப்பா விஞ்ஞானத்தில் எழுந்தது, அமெரிக்கா சுதந்திர கிறிஸ்தவ கொள்கையால் சாதித்தது
நாத்திக கொள்கையில் பைபிளை எறிந்தபின்புதான் ரஷ்யா எழும்பியது
இன்றுவரை பல விஷயங்களில் உலகை ஆச்சரியபடுத்தும் யூத இனம் இயேசுவினை இன்றும் நம்பவில்லை என்றும் நம்பவில்லை
உண்மை இப்படி இருக்க, அதாவது போப், இயேசப்பா, பைபிள் என அந்த மூளைசலவையில் இருந்து வெளிவந்தபின்பே பலர் சாதித்தார்கள், கிறிஸ்துவத்தை தொடாதவர்கள் சாதித்தார்கள், யூதரும் கம்யூனிஸ்டுகளும்தான் விஞ்ஞானத்தில் சாதித்தார்கள்
விஞ்னானம் மட்டுமல்ல, நெப்போலியன் போல ராணுவத்தார், பல தொழிலதிபர்கள் இன்னும் பலர் எப்படி சாதிதார்கள் என்றால் கிறிஸ்தவ போதனை, போப், பைபிள் என முழுக்க உள்ளே போகவில்லை
அப்படி சென்றிருந்தால் அல்லேலூயா என வெறிபிடித்து அலறி மாண்டிருப்பார்களே தவிர, நாலுபேரை கடித்து வைத்திருப்பார்களே தவிர சாதித்திருக்கமாட்டார்கள்
சரி, ஏன் இந்த போதகர்கள் இப்படி உளறுகின்றார்கள், அவ்வளவு அறிவு இருந்தால் அவர்கள் ஏன் கிறிஸ்துவத்தை இப்படி அரைகுறையாக வரலாறு தெரியாமல் போதிக்க போகின்றார்கள்?
மதமாற்றம் தேசிய அபாயம்

No comments:

Post a Comment

TNPSC 2019 குரூப்-1தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டுப் பிரிவில் (PSTM) சேர போலிச் சான்றிதழ்கள் ரத்து செய்க - சென்னை உயர் நீதிமன்றம்

Madurai High Court | Group 1 தேர்வில் இட ஒதுக்கீடு பெற போலி சான்றிதழ் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு   https://www.thanthitv.com/news/tamiln...