கரூர் தவெக ஜோசப் விஜய் அரசியல் பரப்புரை கூட்ட நெரிசல், 41 மரணம் -பெருந்துயரம்; இதில் பல சதிக்கூறுகள் என தவெக ஆதரவு & திமுகவினர் இருவரும் வலை தளங்களில் பதித்துள்ளனர்.
தவறான தகவல், போலி செய்திகள் எனில் வழக்கு போட்டு தண்டனை வாங்கி தரவேண்டும். ஆனால் ஆளும் கட்சி எதிர் விமர்சனம் செய்ப்வர் கைது எனில் இது #திராவிட_அரச_பயங்கரவாதம்
No comments:
Post a Comment