*காஷ்மீர் லடாக்-
யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று சோனம் வாங்சு என்பவர் செப்டம்பர் 10 முதல் 35 நாட்களுக்கு உண்ணாவிரத போராட்டம் அறிவித்து நடத்திவருகிறார்*
* *சில கேள்விகள்*
*இந்த மாத தெடக்கத்தில் லடாக்கில் இருந்து நடை பயணமாக டெல்லியை நோக்கி வாரேன்னு சொல்லி டெல்லி வரும்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார்கள் ரிலீஸ் பண்ணிய உடனே அவருக்கு மாலை போட்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது 😡காங்கிரஸ்😡 பெரிய அளவுக்கு அவருக்கு ஹெல்ப் பண்ணாங்க ஏன்னா இந்திய ஜனநாயகத்தில் அவர் சமூக ஆர்வலர்*
, *சமூக ஆர்வலரான இவர் முன்பு அதாவது 9 பிப்ரவரி 2025ல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சென்று பிரீத் பாகிஸ்தான் என்ற கான்பிரன்ஸில் கலந்து கொண்டுள்ளார்*
*சமீபத்தில் பங்களாதேஷில்இருக்கக்கூடிய யூனுஸ் அரசாங்கத்தை அங்கு சென்று சந்தித்துள்ளார் ஒரு சமூக ஆர்வலருக்கு பாகிஸ்தானில் என்ன வேலை பங்களாதேஷில் என்ன நெருக்கமான வேலை?*
*சில நாட்களுக்கு முன்னர் என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார் அது எங்களோட பெரும்பாலான பகுதியை சீனா பிடித்து வைத்திருக்கிறது என்று*
*தற்போது அப்பகுதி காங்கிரஸ் கவுன்சிலர் புர்சான் சாட்டர்சிங்* *பின்புலமாக செயல்பட்டு போராட்டங்களை நடத்தி* *அலுவலகங்களை கலவரம் செய்து எரித்துள்ளனர்.*
லடாக்கில் ஊடுறுவிய NGO, டீஃப் ஷிட் ஆஃப் அமெரிக்கா!?!
அமெரிக்காவையும், இத்தாலி மாஃபியா கும்பலையும் மோடி விட்டு வைப்பது ஆபத்தானதா!?!
🔥🔥 காஷ்மீர் மாநிலம் இரண்டால பிரிக்கபப்ட்டது. அதில் ஜம்மு, காஷ்மீர் ஒன்றாகவும், லடாக் இரண்டாவதாகவும் இருந்தது. இந்த லடாக் முற்றிலும் காஷ்மீரில் இருந்து மாறுபட்ட ஒரு பகுதி. காஷ்மீரில் பிரிவினைவாதம், தீவிரவாதம் அதிகம். ஜம்முவில் மாடரேட், லடாக்கில் இல்லை.
லடாக்கிற்கு காஷ்மீர் ஒரு மாநிலமாக இருக்கும்போது எந்த நிதியும் போய் சேராது, கவனிப்பாரற்று கிடந்தது. அது மூன்றாக பிரிந்தபின் பல முனேற்றங்கள், குறிப்பாக சாலை வழிகள் பெருமள்ளவில் அதிகரிக்கப்பட்டது, பாதுகாப்புக்கான விமான நிலையம் என்று அது சிறப்பாக வளர தொடங்கியது.
அங்கே நிறைய டூரிஸ்ட்கள் குறிப்பாக ட்ரெக்கிங், பைக் ரைடிங்க், டூரிஸ்ட்கள் வருகை பெருமளவில் அதிகரித்தது. அதனால் அங்கே மத்திய அரசு அதை பிரச்சினைக்குரிய பகுதியாக பார்க்காமல் விட்டுவிட்டது. அதனால் டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவின் NGO தாக்கம் வெகுவாக பரவியது, அதற்கு வரும் நிதிகள் சமீபத்தில் வெகுவாக உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் சோனம் என்பவர் தலைமையில் லடாக்குக்கு மாநில அந்தஸ்து என்று சில கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த சூழலில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட தவறான செய்திகள் மூலம் பெரிய போராட்டம், எல்லை மீறிய வன்முறையால் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்துள்ளனர்.
உடனே விழித்துக்கொண்ட அரசு NGO க்களின் அனுமதிகளை முடக்கி, அதன் பணத்தை முடக்கி இருக்கிறது. ஆனால் அது போதுமானதாக இருக்காது என்கிறார்கள்.
பொதுவாக லடாக்கியர்கள் அமைதியானவர்கள், அவர்கள் சார்ந்த புத்தமதமும் அமைதி வழியை கையாளும்போது, இந்த வன்முறையில் வெளியில் இருந்து வந்து ஈடுபட்டவர்கள் இருக்கலாம் என்பதால் அவர்களை வேட்டையாட வேண்டியது மத்திய அரசின் கடமை. அங்கே எல்லோருக்கும் இரும்புக்கரம் என்பதை விட அந்த அமெரிக்க கைக்கூலிகள் கடுமையாக தண்டிக்கப்பட் வேண்டும்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா, பக்ங்களாதேஷ், நேபாளில் ஏற்பட்ட பிரச்சினை போல 2K கிட்ஸ் மூலம் பிரசினையை வளர்க்க டீஃப் ஷிட் ஆஃப் அமெரிக்கா கடுமையாக முயற்சிக்கிறது. அதற்கு ராஹூல் கானின் நேரடி ஆதரவு இருக்கிறது என்பதும் வெளிச்சமாகி இருக்கிறது.
மோடி அரசு இந்த இத்தாலி மாஃபியா கும்பலை சாதாரணமாக பார்க்கிறது. அவர்கள் இருக்கும்வரை பாஜகவின் வெற்றி எளியதாக இருக்கும் என்றுகூட அனித்ஷா கருதலாம். ஆனால் அந்த குடும்பத்திற்கு தவறனவர்களௌ இணைக்கும் முக சக்தியுண்டு.
ஹெரால்ட் கேசில் தண்டிக்கப்பட்ட பின்பும் அவர்களை விட்டுவைப்பது ஆபத்தானது. பாஸ்டன் விமான நிலையத்தில் பப்புவை போதை மற்றும் அதிகமான பணம் வைத்திருந்தபோது கைது செய்யப்பட, அன்று வாஜ்பாய் அரசு சத்தமில்லாமல் காப்பாற்றி தனக்கு தானே குழிபறித்துக்கொண்டது போல மீண்டும் ஆக வாய்ப்புகளே இல்லை என்று இப்போதும் மறுப்பதற்கில்லை.
ஏனெனில் அந்த முகம் என்பது அடையாளம் மட்டுமே, அதை இணைப்பு சக்தியாக பயன்படுத்தி மாற்றும் சக்தி டீஃப் ஷிட் ஆஃப் அமெரிக்கா கில்லாடி. அது சென்ற தேர்தலில் ஃபுல் மெஜாரிட்டி கிடைக்காத அளவிற்கு அதைவைற்று செய்ய முடியுமென்றால் இன்னும் கொஞ்சம் சறுக்கியிருந்தால்?!
காங்கிரஸில் அந்த கேடுகெட்ட குடும்பம் முடக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக தேசிய நலன் கொண்ட ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும். அப்போது தோற்றாலும் கூஅ பரவாயில்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். ஏனெனில் மோடி இருக்கும்வரை முடியாது என்று கருதினால் கூட , மோடிக்கு பின்பு என்ற சூழலை சிந்திது பார்த்தல் அவசியம்.
அந்த டீஃப் ஷிட் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்க முடியாது என்பதால், இன்று ட்ரம்ப் டாரிஃபுக்கு பின்பு மிகவும் வீக்காக இருக்கும் அந்த டீஃப் ஷிட்டை கழுவ வேண்டிய நேரம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
உலகில் நடக்கும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பிராசினைகளுக்கு டீஃப் ஷிட்டே காரணம் என்பதால் அதை இப்போது செய்யாவிட்டால் அது இன்னும் எத்தனை நாடுகளை கைவைக்கும் என்பது தெரியாது!? இந்தியாவும் அதற்கு இறையாகலாம் என்பதை மோடி அரசு ஓவர் கான்ஃபிடன்சின் மூலம் தவறு செய்கிறதா?
உங்கள் கருத்து?
🐶
#Indhea
https://www.facebook.com/share/1DchLM8R75/
No comments:
Post a Comment