கோவையில் கழிப்பறைக்கு கக்கன், அண்ணாதுரை பெயர் - சர்ச்சை பின் இரவோடு இரவாக அழித்தனர். செவ்வாய், 22 ஏப்ரல் 2025
கோவை 95வது-வார்டு அண்ணா நகரில் மாநகராட்சி சார்பில் உள்ள பொது கழிப்பிடம், புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், முன்பக்க சுவரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் C.N.அண்ணாதுரை பெயரும், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கக்கன் பெயரும் வைக்கப்பட்டது.
இதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த நிலையில், ஈரோடு இரவாக அந்த பெயர்கள் அகற்றப்பட்டன.
No comments:
Post a Comment