விஜய் வித்யாஸ்ரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் OMR படூரில் தனியார்- விஜய் வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளி நடத்துறார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ளது. இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.
விஜய் தன் இடத்தை 2017ல் 35 ஆண்டுகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பெயரில் அறக்கட்டளைக்கு லீசுக்கு கொடுக்கிறார்.
ராஜிவ் காந்தி சாலை எனும் பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு 40 அடி ரோட்டில் 10,724 சதுர மீட்டர் நிலமாம். (2.649 ஏக்கர்). ராஜிவ் காந்தி சாலை எனும் பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு 40 அடி ரோட்டில் 10,724 சதுர மீட்டர் நிலமாம். (2.649 ஏக்கர்)
பள்ளியில் 47 வகுப்பரைகள், 16 ஸ்மார்ட் வகுப்பரைகள், ஸ்ட்ராங் அறை, நூலகம், கேன்டின், லேப், இத்தோடு ஆடிட்டோரியம், நீச்சல் குளம் என பல வசதிகள்
இந்த இடத்தை நடிகள் ஜோசப் விஜய் 24.08.2016 ரூ. 13,61,00,000/- வாங்கினாராம்.
படூர் மிக முக்கிய ஐடி உயர் வகுப்பினர் குடியேறிய பகுதியாக - அருகிலேயே திரு கே.என்.நேரு குடும்ப டிவிஹெச் 33 மாடி 14.5 ஏக்கரில் 2013லேயே கட்டினார். அன்றே ஏக்கர் 15 - 20 கோடி தொட்டது.
2.649 ஏக்கர் x ரூ. 15,00,00,000 = 39,73,49,311.29 or ரூ. 39.73 ஆகிறது
கட்டிடம் மற்றும் உள்ள கட்டமைப்பு எல்லாம் சேர்த்து 10 கோடி ஆகும்.
40 கோடி நிலத்தை திரு. ஜோசப் விஜய 10 கோடிக்கு பதிவு செய்து உள்ளார். மேலும் மற்ற செலவுகளுக்கு கணக்கு தன் வருமானவரியில் காட்டினாரா?






No comments:
Post a Comment