பிஹாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு முகாம் விவகாரம்...
"தேர்தல் ஆணையம் எங்கள் ஓட்டுகளைத் திருடி பாஜகவுக்குக் கொடுக்கிறது" என்று கூவிய வின்சியின் கட்சி இந்த தேர்தல் ஆணைய பட்டியல் திருத்தத்தில் ஒரு புகார் கூடக் கொடுக்கவில்லை என்பது சிறப்பு!
Vote Chori என்று வின்சி கூவி க*ல*வ*ரம் உண்டு பண்ண நினைத்தது என்னால் வீண்...
இந்த விஷயத்தை உச்ச பஞ்சாயத்து விசாரித்து வருகிறது. அடுத்த ஹியரிங் எப்போதென்று தெரியவில்லை.
**** 7.89 கோடி 7.42 கோடியாக குறைந்திருக்கிறது. மர்ம கூட்டங்கள் மாயமாகியிருக்கின்றன. இது இண்டி கூட்டணிக்குப் பின்னடைவு.
*** தேர்தல் ஆணையம் நாடெங்கும் வாக்காளர் அட்டை சரிபார்ப்பில் இறங்கவிருக்கிறது - குறிப்பாக மேற்கு வங்கத்தில். எனவே, எதிரி கட்சிகளின் கூவல் அதிகமாகும்.
Special Intensive Revision of Electoral Rolls in #Bihar Successfully Completed
#ECI thanks all the Electors of Bihar for making this exercise a Grand Success
Final Electoral Roll published today; includes nearly 7.42 crore electors
No comments:
Post a Comment