Saturday, January 10, 2026

ஈரான் அயொத்துல்லாஹ் கொமேனி புனிதர் - நியூயார்க் டைம்ஸ் 1979 கட்டுரை

 



1979இல் கொமேனி பற்றி நியூயார்க் டைம்ஸ் கட்டுரைப் படி, கொமேனி ஒரு...

(1) ஒரு நேர்மையான மனிதர்,

(2) மனித உரிமைகளில் அக்கறை கொண்டவர். மிதவாதிகளால் சூழப்பட்டவர்,

(3) யூதர்கள், நாத்திகர்கள், இடதுசாரிகள் கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பவர், மற்றும்

(4) மொத்தத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு கலங்கரை விளக்கமாகத் திகழும் நம்பிக்கை நட்சத்திரம்.

அதே நியூயார்க் டைம்ஸ் இன்று, "கொமேனி ஒரு கொடுங்கோலன். அவனை ஆட்சியிலிருந்து தூக்க வேண்டும்" என்று கூவிக் கொண்டிருக்கிறது.

இதே போல... ஒசாமா பின் லாடனை 'கால நிலை போராளி' என்றெல்லாம் புகழ்ந்தன அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள்....

Propoganda ஊடகங்கள்!

No comments:

Post a Comment

பிரிட்டன், அயர்லாந்தில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதம் பரப்பி ஆள் பிடிக்கும் பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு துபாய் விசா - ஸ்காலர்ஷிப் நிறுத்தியது

Muslim Brotherhood - முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய தீவிரவாத வலையமைப்புகள் ஆள்சேர்ப்பு மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதாகக்...