Tuesday, January 13, 2026

கல்வியில் என்ன மாற்றம் கேள்விக்கு விஞ்சாணி ராகுல் கந்தி உளறல் பதில் - ஒரு வரி கல்வி பற்றி இல்லை

 கல்வியில் என்ன மாற்றம் கேள்விக்கு விஞ்சாணி ராகுல் கந்தி உளறல் பதில் - ஒரு வரி கல்வி பற்றி இல்லை 

 

சிறுபான்மையினரிடம் மதவெறி தூண்டி - இந்து, இந்திய வெறுப்பை வளர்த்து பிளவு வாதம் மூலம் வெற்றி பெறத் துடிக்கும் ராகுல் பாவம்


பெரிய நிறுவனனங்கள் வரிச்சலுகை பெற வந்த மாட்வேட் மாற்றி ஜிஎஸ்டி என வந்தது சிறுகுறு நிறுவனம் வளர்ப்பதே- அதை கப்பர் சிங் வரி என பைத்தியம் மாதிரி எதிர்த்து, இப்போது வாங்கும் மக்களுக்கு சாதகமாய் உள்ளதை மாற்றுவேன் என உளறல்
இந்தியா - காலம் தோறு கல்வியை மாற்றி புதிய கல்விக் கொள்கைகள் வகுத்து முன்னேறுகிறது. இன்று வரை இங்கிலாந்து- ஒரு ராக்கெட் அனுப்பும் விஞ்ஞான வளர்ச்சி பெறவில்லை

அந்தச் சின்னப் பையனுக்குக் கேள்வி சொல்லிக் கொடுத் து கேள்வியைக் கேட்கிறான், ஆனால் பதில் சொல்பவர் தன்மை - யோசிக்கவில்லை.  பாவம்

No comments:

Post a Comment

காயிதே மில்லத் அரசியல் அமைப்பு சட்டம் போது - தேவநாகரி எழுத்தோடு ஹிந்தி தான் ஆட்சி மொழி என்றார் -ம.வெங்கடேசன்

  காயிதே மில்லத் எனும் முஹம்மது இஸ்மாயில் - அம்பேத்கர் தலைமையில் ஆன இந்திய அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கம் போது - தேவநாகரி எழுத்தைக் கொண்ட ஹ...