மத்திய அரசு ஒசூர் நகரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கவில்லை...,..
அவர்களாலும் கொண்டு வர முடியாது....தமிழக அரசு சார்பாக 110 விதியின் கீழ் அறிவித்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி பல்பு வாங்குறாங்க........
பெங்களூர் விமானநிலையத்தில் இருந்து 150 கிமீ தொலைவுக்குள் எந்த ஒரு விமான நிலையமும் வரகூடாதுன்னு 2034 வரை ஒப்பந்தம் இருக்கு..........
இது தெரியாமல் ( தெரிஞ்சுதான் செய்வாங்க)
ஒரு Projection தயார் செய்து அனுப்பி இருக்காங்க......
அதை மத்திய அரசு நிராகரித்தது உள்ளது....
ஒசூர் விமான நிலையம் அருகில் ஒசூர் விமான நிலையம் அருகில் னு சொல்லியே தனியார் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு வித்திடவே -இதுபோல ஒசூர் நகரில் விமான நிலையம் கொண்டு வரப்படும் னு அறிவிச்சாங்க......
இவங்களின் திருட்டுத்தனம் அலசி ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.......
2034 ஆம் ஆண்டு வரை ஒசூர் நகரில் விமான நிலையம் வராது......... 100 % சாத்தியம் இல்லை.....
கர்நாடகா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி
இவங்க கூட்டணி கட்சிதான் ஆட்சியில் இருக்கு
பெங்களூரு மெட்ரோவை ஓசூர் வரை நீட்டிப்பு செய்ததை ரத்து பண்ணிட்டாங்க கர்நாடகா காங்கிரஸ்...
இவனுங்களால அதை பேசி கொண்டு வர முடியவில்லை..........
No comments:
Post a Comment