தமிழகத்தில் தமிழ் பண்பாட்டை பின்பற்றாத கிறிஸ்தவ, முஸ்லிம்கள், திராவிடியார்கள் & நவீன புலவர்கள் சற்றும் உண்மை இல்லாத ஆரிய-திராவிட வாதத்தையும் தமிழ் மெய்யியல் மரபிற்கும் விரோதமாக கீழ்த்தரமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும். (புறங்கூறாமை : 183)
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
No comments:
Post a Comment