Saturday, April 3, 2021

ஸ்டாலின் பேரன் & பேத்தி பெயர் ராமாயணத்தில் ராமர் சேது பாலம் கட்டிய நளன் மற்றும் நிலா

ஸ்டாலின் பேரன் & பேத்தி பெயர் ராமாயணத்தில் ராமர் பாலம் கட்டிய நளன் மற்றும் நிலா



 ராமாயணத்தில் ராமர் பாலம் கட்டிய  நளன்(Nalan) மற்றும் நீலன்(Nila) பொறியாளர் வானரங்கள். இவர்கள் பெயர் கருணாநிதி பரம்பரை இரட்டை குழந்தைகளுக்கு வைக்கபா பட்டுள்ளது.

நளன், இராமாயணம்

நளன்இராமாயணம் குறிப்பிடும் வானர மன்னர் சுக்க்கிரீவனின் படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இலங்கை சென்று இராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்க வேண்டி, நீலனின் துணையுடனும், நளன் வானரக் கூட்டத்தின் உதவியுடனும் நளன் கடலில் இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவனான்.

நளனின் தலைமையில் கடற்பாலம் கட்டப்பட்டதால், இந்த கடற்பாலத்திற்கு நள சேது என்பர்.[3]

இராம-இராவணப் போரில் நளன் பல அரக்கர்களை கொன்று குவித்தார். போரில் ஒரு முறை இந்திரஜித்தின் கூரிய அம்பால், நளன் பலத்த காயமடைந்து மயங்கி வீழ்ந்தான்.[4] அரக்கர் படைத்தலைவரான தபனனை நளன் கொன்றார்

Jump to navigationJump to search

நீலன்



 

 
 
இந்த பதிவை எழுத எனக்கு உந்துதல் நண்பர் முகநூல் பதிவு தான்
 
 
 
 


கருணாநிதியின் குடும்பம் தெலுங்கு குடும்பம் அவர்கள் நெல்லூரில் இருந்து வந்தவர்கள் என்று மிகத் தெளிவாக செய்தி சேனல்களில் அவர் மரணம் போது வந்த செய்திகள் அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளது.

கருணாநிதி குடும்பத்தின் வளம் பற்றிய சில மீம்ஸ் சிரிப்பிற்கு
 
 
 
 
 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...