தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர்
மக்களை மதவெறி தூண்டி தேச விரோதமாக ஆக்கும் நாசிய பைபிள் முகம் AISHWARYA G Mon, 15 Aug 2022 தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேவுள்ள பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி என்பவரே, தேசியக் கொடியினை ஏற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது, இது தொடர்பான வீடியாக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
https://www.toptamilnews.com/thamizhagam/The-headmaster-refused-to-hoist-the-national-flag-at-the/cid8269666.htm
https://www.youtube.com/watch?v=E5HKgYYodU4
மதம் மாறினால் தேசியத் தன்மையும் மாறிவிடும் - அம்பேத்கர்
இது குறித்து சம்மந்தபட்ட தலமை ஆசிரியரிடம் கேட்ட போது தான், யகோவாவின் சாட்சி என்ற கிறிஸ்துவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர் என்றும், தாங்கள் தங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம், தங்களது வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே, தேசியக்கொடிக்கும், தேசியக்கொடிக்கும் மரியாதை தருகிறோம், குறிப்பாக தேசியக்கொடியை அவமதிக்கவில்லை, இந்த பள்ளியில் நான்கு ஆண்டுகளாக பணிபுரிவதாகவும், நான்கு ஆண்டுகளுமே தான் தேசியக்கொடியை ஏற்றவில்லை பள்ளியிலுள்ள மற்ற ஆசிரியர்களால் தேசியக்கொடி ஏற்றபட்டது என தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment