மும்மத குருமார்களை வைத்து பூமிபூஜை செய்து இந்துக்களின்/ பாரதத்தின் பண்பாடுகளை மற்ற மதத்தவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் நமது அரசுக்கு மனமார்ந்த நற்றிகளுடன் ஒரு கேள்வியும் உள்ளது.
கேள்வி : மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் அரசு ஏன் மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் "பூமி பூஜைக்கு" அழைத்துள்ளீர்கள்??
தமிழ் பௌத்த குருமார்கள் எங்கே?
தமிழ் ஆசீவக குருமார்கள் எங்கே?
சிவனிய/ மாலிய குருமார்கள் எங்கே?
சாய்பாபா வழிபாட்டின் குருமார்கள் எங்கே?
ஓரவஞ்சனை செய்கிறதா அரசு? அனைத்து மதத்தவர்களும் 'பூமி பூஜையில்' பங்குகொள்ள தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். அதேசமயம் பூமிபூஜை செய்வது மூடநம்பிக்கை என்பவர்களை புடுச்சி ஜெய்ல்லயும் போடணும்னு கேட்டுக்கொள்கிறேன்.!
- பா இந்துவன்.
No comments:
Post a Comment