Wednesday, August 10, 2022

பன்னாட்டு முதலுதவி அமைப்பு ரெட்ப்ளஸ் என மாற்ற வேண்டும்

 மருந்து கடை, மருத்துவர்கள் முதலுதவி போன்றவற்றில் நாம் சிகப்பு கலர் கூட்டல் குறியை காண்கிறோம்.
பன்னாட்டு தன்னார்வ ஐநா சபை நட்பு நிறுவனத்திற்கு ரெட்கிராஸ் என கிறிஸ்தவ நாடுகளில்; ரெட் கிரசென்ட் சிகப்பு பிறைநிலா என முஸ்லிம் மத நாடுகளில் மாற்றப்படுகிறது.
இந்தியாவில் அதை ரெட் பிளஸ் (ரெட் க்ராஸ்- செஞ்சிலுவை) என மாற்றுவது சரியாக இருக்கும் சிலுவை அல்லது கிராஸ் என்பது பாசிச கொடூரமான ஒரு மதத்தின் அடையாளமாக தான் என வரலாறு காட்டுகிறது 

No comments:

Post a Comment

முடிச்சூர் 42 கோடி புதிய ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது

 முடிச்சூர் 42 கோடி புதிய  ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது Rs 42-crore omni bus facility inaugurated by chief minister M K Stalin last D...