Tuesday, August 9, 2022

முல்லைப் பெரியாறு அணை முழு உயரம் 152 அடி நாசிய மார்க்சிஸ்டு கேரளா அரசு 142 அடி கூட சேமிக்க விடவில்லை.

முல்லைப் பெரியாறு அணை முழு உயரம் 152 அடி தொழில் நுட்பம் மிகச் சரியாக உள்ளது.-சேமிக்கலாம் எனப் பல பொறியாளர் குழு கொடுத்தும் இன்று வரை நாசிய மார்க்சிஸ்டு கேரளா அரசு 142 அடி கூட சேமிக்க விடவில்லை. திராவிடியாம் மாடல் தமிழர் நலனுக்கு விரோதமாக அடங்குகிறது.


No comments:

Post a Comment

பள்ளிக்கரணை சதுப்பு -பெரும்பாக்கத்தில் ராம்சார் வனப் பகுதியில் ரூ 2000 கோடி -1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சிஎம்டிஏசட்டவிரோத அனுமதி

சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் - குற்றச்சாட்டை அடுக்கிய அறப்போர் இயக்கம்! ராம்சார் வன (மத்திய அரசு ...