திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்- திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஜேசன் ஸ்மித் அவர்கள் திருக்குறள் முனைவர் பட்ட ஏடு. வள்ளுவர் குறளில் சமணமும் இல்லை, கிறிஸ்துவமும் இல்லை, வடமொழி தாக்கம் உள்ளது என்றது
No comments:
Post a Comment