Saturday, August 20, 2022

இலவச டிவி மிக்சி கிரைண்டர் பேன்

 இலவச டிவி

  இலவச மிக்சி கிரைண்டர் பேன்

Rupee's free fall makes Amma's freebies a drain on state's economy R Sathyanarayana, Sept 30, 2013, DHNS:, SEP 29 2013, 23:05 ISTUPDATED: SEP 29 2013, 23:05 IST The Tamil Nadu government's free distribution of laptops and domestic appliances scheme...




Read more at: https://www.deccanherald.com/opinion/panorama/rupees-free-fall-makes-ammas-freebies-a-drain-on-states-economy-349942.html

இந்த இலவசங்கள் தர ஆசிய/ உலக வங்கியிடம் டாலர் மதிப்பில் கடன், 20 வருடங்கள் தவணை முறையில் திருப்பி தரும்போது அன்றைய மதிப்புபடி அடைக்க வேண்டும்

புதுடில்லி : 'சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களின் முன்னேற்றத்துக்காக செயல் படுத்தப்படும் நல திட்டங்களை இலவசம் என கருத முடியாது' என, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க., தரப்பு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


இந்த மனு, அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தாக்கல் செய்தவர், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர். சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை, இலவசங்கள் என கருத முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா