ஒரே ஒரு ஒரே ஒரு பிராமணன் கூட இராணுவத்துல இல்லைங்க தோழர் -
ஆயிரக்கணக்குல இருக்காங்க டோழர். அந்த விஷயத்துக்கு அப்புறமா வருவோம்..
ஒரே ஒரு பிராமணனாவது குண்டு வெச்சி அப்பாவிங்கள கொன்னுருக்கானா டோழர்? -
அது, அது வந்து தோழர் _
சரி வுடுங்க டோழர் _
ஒரே ஒரு பிராமணனாவது தங்கம் கடத்திட்டு வந்து மாட்டி இருக்கானா டோழர் _
அது வந்து தோழர் -
சரி அதையும் விடுங்க -
ஒரே ஒரு பிராமணனாவது வண்டிய திருடிட்டு வந்து பழைய இரும்புக் கடை வெச்சிருக்கானா டோழர் _
இல்ல தோழர் அவங்க அந்த மாதிரியெல்லாம் செய்ய தைரியம் இல்லாதவங்க தோழர் -
கோயில்ல மணியாட்டி பிச்சை எடுக்கறவங்க தோழர் -
ஓ. அப்படியா டோழர் -
வெள்ளக்காரன் ஆஷ் துரையப போட்டுத் தள்ளுன வாஞ்சிநாதன் யார்னு தெரியுமா டோழர் ?-
நீலகண்ட சாஸ்திரிகள் யார்னு தெரியுமா டோழர் ?-
சுப்ரமணிய சிவா யார்னு தெரியுமா டோழர்? _
அவ்வளவு ஏன்?-
சுப்ரமண்ய பாரதியார் யார்னு தெரியுமா டோழர்?-
இல்ல தோழர் நான்லாம் மார்க்ஸ், லெனின், சேகுவரான்னு உலகத் தலைவர்கள மட்டும் படிச்சவன் தோழர் _
உள்ளுர்த் தலைவர்கள் யாரும் தெரியாதா டோழர் -
ஏன் தெரியாது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதின்னு நான் படிக்காத ஆளே இல்ல தோழர் _
அதனால தான் பிராமணர்கள எதுக்குறீங்களா டோழர்?-
அதுனால மட்டும் இல்ல டோழர் இந்த ஆரிய வந்தேறிகளால தான் தமிழ் அழிஞ்சு ஹிந்தி, சமஸ்கிருதம் வளருது தோழர் -
அப்படியா டோழர் -
ஹிந்தி, சமஸ்கிருதத்துல பேரு வெச்ச ஒரே ஒரு பிராமணனக் காட்டுங்க டோழர் _
அதே சமயத்துல தமிழ்ல மட்டும் பேர் வெச்சிருக்கற ஒரே ஒரு முஸ்லீம, கிருஸ்தவனக் காட்டுங்க டோழர் -
அது, அது வந்து தோழர் அவங்க நம்ப டொப்பிள்கொடி உறவு தோழர் தப்பாப் பேசாதீங்க -
ஏண்டா, டோமர் பயலே -
நம்மள அடிமைப்படுத்தி கொடுமை பண்ணுனவன் டொப்பிள்கொடி உறவு -
நம்ம கூடவே ஆயிரக்கணக்கான வருஷமா வாழறவங்க ஆரிய வந்தேறியா -
குண்டு வெச்சுக் கொன்ன தீவிரவாதிக்கு முட்டுக் கொடுத்துட்டு பிராமணன் ஏன் இராணுவத்துல இல்லைன்னு கேட்கற -
எங்கடா விட்டீங்க?-
இட ஒதுக்கீடுன்ற பேருல அந்த வேலையையும் நீங்கதான்டா எடுத்துக்கறீங்க?-
பிராமணன் இராணுவத்துல மட்டும் இல்ல, எல்லா அரசாங்க வேலைலயும் கம்மியாத்தான் இருக்கான் -
அதையும் மீறி இராணுவத்துல சேந்து உயிர்த் தியாகம் செஞ்ச மாவீரன் மேஜர் முகுந்த் வரதராஜ், எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலயா டோமர் -
தெரியாத விஷயத்த தெரிஞ்ச மாதிரி தப்பா சொல்றதும் ,தெரிஞ்ச விஷயத்தை மத்தவங்களுக்கு தெரியாம மறைக்கறதும் தான் கம்யூனிஸ்டு செஞ்ச விஷமத்தனமான வேலை!
எந்திரிச்சு போ நாயே!
தோழர் -

வெளங்கிடும் -

No comments:
Post a Comment