Monday, August 22, 2022

தமிழகத்தில் திராவிடியார் கருணாநிதி திறந்த சாராய விற்பனை தினமும் 51 கோடி பாட்டில்கள்

 டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு விற்பனையாவது 51 கோடி பாட்டில்கள்!

நீதிமன்றம்: மலைப்பகுதிகளில் டாஸ்மாக்கில் மதுபானங்களை விற்கும் போது பாட்டிலுக்கு ரூ 10 அதிகம் வாங்குகிறார்கள். காலி பாட்டிலை திரும்பச் செலுத்தி ரூ 10ஐ திரும்ப பெறும் திட்டம் வழக்கத்தில் உள்ளது. இதனால் மலைப்பகுதிகள் அசுத்தமாவதிலிருந்து காக்கப்படுகிறது. இதே போல, பிற இடங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்தினால் என்ன என டாஸ்மாக் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

   

டாஸ்மாக் அறிக்கை: மலைப்பகுதிகளில் 7 - 8 கடைகள் மட்டுமே இருப்பதால், இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது. ஆனால், மாநிலம் முழுதும் அமல்படுத்துவது எளிது.

நீதிமன்ற அமர்வு கேள்வி: ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் (தமிழகத்தில்) விற்கப்படுகின்றன?

டாஸ்மாக்: 51 கோடி பாட்டில்கள் விற்கப்படுகின்றன.

நீதிமன்ற அமர்வு: 51 கோடி பாட்டில்கள் திரும்பப் பெறப்படாவிட்டால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை சிந்திக்கவும். இதை அமல்படுத்த என்ன செய்ய வேண்டும் என ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவும். 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா