Monday, August 15, 2022

கோட்டையில் கொடி ஏற்றிய மாவீரர்.ஆர்யா, சிறுமை செய்யும் நவீனர்

ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர்(ஓய்வு) Kaalachakram Narasimmaa Tan சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் பற்றிய பதிவு, வேறு யாரோ ஒருவருடைய புகைப் படத்தோடு.
May be an image of 2 people and text
;

முழுவதும் வரலாற்றுத் தவறு, முறையான ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்ட ஆரியத் தமிழன் பதில் போட்டால் 'ஹிந்து-தகவல்' என்றவர் பதிவைத் தூக்கி விட்டார்.
நேற்று அந்தப் பதிவை நீக்கியவர் -தற்போது பென்ஷன் வாங்கவே இல்லை எனச் சொன்னது பிழை என்பதை விட்டு, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பென்ஷன் வாங்கினால் தவறு எனப் பதிவிட்டு உள்ளது நல்ல நெறி இல்லை
பிரிட்டனின் கொடுங்கோல் ஆங்கிலேய கிறிஸ்துவ ஆட்சியின் போது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய ஆர்யா எனும் பாஷ்யம் ஐயங்காரின் வீரம் படிப்போர்/கேட்போர் மெய் சிலிர்க்க வைக்கும். கொடியேற்றிய ஆர்யா பற்றி அருமையா ஆவணமாக நூல் எழுதியவர் Narasimhan_U எனும் ஆரியத் தமிழன்.












 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...