Monday, April 10, 2023

ENT மருத்துவம் தேவை இல்லை =பெந்தகோஸ்தே கூச்சல் ஜெபம் போதுமாம்

 ஜெபம் செய்து காது கேட்கும் பிரச்சனையை சரி செய்த பாஸ்டர்

இப்படி ENT மருத்துவம் படித்த மருத்துவர்களை வேலை இல்லாமல் செய்த இந்த பாஸ்டரை வன்மையாக கண்டிக்கிறேன்.
திராவிட மாடல் அரசு இந்த பாஸ்டரின் திறமையை பயன்படுத்தி அதிக நோயாளிகளை குணப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்ளுகிறேன்

இந்தப் பாஸ்டர் சர்ச் சென்று, அந்த சாட்சி நபர் முழுமையான மருத்துவ சரித்திர ஆதாரம் கேட்டு சரி பார்க்க வேண்டும், பொய் என்றால் இருவரையும் குண்டர் சட்டத்தில் போட வேண்டும் .

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா