தமிழர்ற்கு புத்தாண்டு சித்திரை தான், சூரியன் மேஷ ராசியில் நுழைவதைக் கொண்டு வானியல் நாட்காட்டி ஆகும்.
கல்வெட்டுகளில் பொஆ1220மூன்றாம் ராஜராஜனது நாகை அக்னீஸ்வரர் கோவில் கல்வெட்டு.
சித்திரை விஷு துவக்கம் சந்திர சூரியர் உள்ளவரை மதிய நிவேதனத்திற்கு அக்கோவில் இறைவனுக்கு கறியமுது படைக்க ஏற்படுத்தப்பட்ட நிவந்தம்.
“ Tirumala Tirupathi Devasthanams Inscriptions ” என்ற நூல் தொகுதி
ஆண்டு பொஆ. 1308. அதில் “ சக ஆண்டு “ மற்றும் “ சித்திரை விஷு ” என்ற விவரங்கள் உள்ளன .
நன்றி: Ethirajan Srinivasan & K KANDASWAMI
சித்திரை விஷு - கேரளா திருச்சூருக்கு அருகில் உள்ள தளியில் சேரமான் பாஸ்கர ரவியின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருபுவனமாதேவி ஶ்ரீதரநங்கச்சிக்குச் சொந்தமான நிலம் கோவிலுக்கு அளிக்கப்பட்டு அதிலிருந்து சித்திரை விஷு திருநாளுக்கு 700 நாழி நெல் அளிக்கச் செய்ததை அது குறிக்கிறது Thanks - T.A>krishnan https://twitter.com/tskrishnan/status/1646484486211923971
No comments:
Post a Comment