Monday, April 10, 2023

தமிழ் மர்பு (ஹெரிடேஜ்) அறக்கட்டளை Subashini Thf கிறிஸ்துவ மதவெறி நச்சு பிரச்சாரம்

 தமிழ் மரபு (ஹெரிடேஜ்) அறக்கட்டளை Subashini Thf பெயரில் பெரும் தொகை  தமிழக அரசிடம் பெற்று ஆவணப் படுத்தல் செய்யும் இந்த மிஷநரி பைபிள் முழுவதும் மனிதக் கற்பனை என இஸ்ரேல் தொல்லியல் அகழாய்வு நிறுபித்ததை கூற மாட்டார். தோமோ வருகை கட்டுக் கதை பரப்புவார். நாசிய சர்ச் அராஜகம், சர்ச் பாதிரி கற்பழிப்பு பற்றி பேச மாட்டார். தமிழில் பெயர் வைக்காமல்  லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, அரேபி பெயர் வைக்கும் பாசீச அன்னிய மத அடிமைகள் பற்றி பேச மாட்டார்

கிறிஸ்துவர் செத்தால் சர்ச் ரூ.50,000 வரை வாங்கித் தான் கல்லறை இடம் ஒதுக்குகிறது, ஒரு சர்ச் பிரிவு கல்லறை உள்ளே மற்ற பிரிவு கிறிஸ்துவர் புதைக்க அனுமதி இல்லை என்பதை பேச மாட்டார்

தொல்லியல் அடிப்படையில் பொமு 400 வரையிலும் கூட இஸ்ரேலில் தாய் தெய்வ வழிபாடும், இயற்கை வழிபாடும் தான் இருந்தது.

ஆனால் பாசீச பைபிள் கதைகள் அந்தத் தாய் தெய்வத்தை நீக்கி; யாவே - கர்த்தர் என்ற தெய்வ கதா பாத்திரம் அன்னிய வந்தேறி ஆபிரகாம் வந்தேறி கும்பலிற்காய் கானான் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து அழிக்க உதவியதான ஒரு கொடூரக் கதை செய்தனர்.

இந்தியாவில் பைபிள் கதைகளை கருவியாகக் கொண்டு, நாசிய கிறிஸ்துவ மிஷநரிகள் வழிகாட்ட ஆங்கிலேயக் கிறிஸ்துவக் கொடுங்கோலர்கள் ரூ.4000 லட்சம் கோடி கொள்ளை அடித்து, 20 கோடி இந்தியர்களைக் கொன்று அழித்த வரலாறு கூறப் படுவதில்லை.

இஸ்றேல் தொல்லியல் துறையால் அஸ்தரோத் எனும் தாய் தெய்வ சிற்பங்கள் பல நூறு எடுக்கப் பட்டு உள்ளன; இரண்டு கல்வெட்டுகள் யாவே மனைவி அஸ்தரோத் எனவும் கிடைத்து உள்ளது 

The Gretest Biblical Archaeologist William Dever on "Did God Have a Wife? Folk Religion in Ancient Israel"    .


K Kandaswami அற்புதமான பதில்.
சில பத்தாண்டுகளுக்கு முன்னர் BIF ( Breaking India Forces ) கும்பல் முக்கியமாக Crypto கும்பல் ' குல தெய்வங்கள் - நாட்டார் தெய்வங்கள் - மட்டுமே தமிழ் முது குடியின் தெய்வங்கள் . சிவன் , பெருமாள் -இவை பெருந்தெய்வங்கள் / ஆரிய பார்ப்பன தெய்வங்கள் ' என்று சொல்லி வந்தார்கள் . திருநெல்வேலி -பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை ஃபாதர் ஜெயபதி என்பவரின் முன்னெடுப்பில் நடத்திய ’சனங்களின் சாமிகள்’ என்ற பத்துநாள் கருத்தரங்கத்தை இந்த BIF கும்பல் நடத்தியது நினைவு இருக்கலாம் .
இன்று ஹிந்து சமயத்தில் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக அனைத்துக் குலதெய்வக் கோயில்கள் , ஆகமக் கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் வழிபாட்டுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள் .
இதைப் பார்த்துப் பொறுக்காத இந்த BIF - Crypto கும்பல் அவர்கள் முன்னர் போற்றிய ’சனங்களின் சாமிகள்’ என்ற ஹிந்துக் குலதெய்வ வழிபாட்டை , சாதியை முன்னிறுத்தும் வழிபாடு ' என்று இன்று இகழ்ந்து , பொய்களை - புத்தகங்களாக வெளியிட்டு அவர்களது ஆத்திரத்தைத் தணிக்க முயற்சி செய்கிறார்கள் !
வேடிக்கை !


No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...