Friday, April 28, 2023

முதல் வந்தேறி தமிழன் விருமாண்டி மரபணு

தமிழர் வந்தேறிகள் என நிரூபித்த இன்னொரு ஆய்வு.
தமிழ் மொழி ஸித்திய மொழி குடும்பம் சேர்ந்தது, தமிழ் பேசும் திராவிடியார் மக்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த வந்தேறிகள் என மிகத் தெளிவாக பாதிரி. கால்டுவெல் நிரூபித்தார்.
ஹார்வர்டு பல்கலைக்கழக இந்தியவியல் துறைத் கலைவர் ரிக் வேதங்களின் தொன்மையான பாகங்களில் எந்த தமிழ் சொல் இல்லை, பிற்கால மண்டிலங்களில் உள்ளதால் தமிழர் பிற்காலத்து வநதேறிகள் என்றார்
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு இங்கு வந்து தங்கிய முதல் மனிதன் எனும் அங்கீகாரத்தை திரு.விருமாண்டி பெறுகிறார். பேரா.பிச்சப்பனின் மனித நகர்வு குறித்த ஆய்வு தொடங்கியபோது மக்கள் DNA சாம்பிள் கொடுக்கத் தயங்கினர். எப்படியோ ஜோதிமாணிக்கம் கிராமத்தில் சாம்பிள் எடுத்தபோது கிடைத்த மாணிக்கம்தான் விருமாண்டி. 60000 வருட Genetic marker M130 அவரிடம் இருந்தது. இது தந்தை வழிப்பரவல். இவரை முதலில் இப்படி இனம் கண்டதால் இவர் "முதல் இந்தியன்" எனும் அங்கீகாரம் பெறுகிறார். பின்னால் இந்த மரபணு மாற்றம் கொண்ட மக்கள் இந்தியாவெங்கும் கண்டு பிடிக்கப்பட்டாலும், அதிகத்தொகை தமிழகத்தில் மட்டும் காணக்கிடைக்கிறது. அதுவும் ஜோதிமாணிக்கம் கிராமத்தில். ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா என மானுடம் பரவியிருக்கிறது. இவரை நாளை (ஏப்ரல் 28) எங்கள் குழு காண்கிறது.
அது மட்டுமல்ல, ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் வேட்டைக்கத்தியான பூமராங்க் இக்கிராமத்திற்கு அருகிலுள்ள கோவிலாம்பட்டி எனும் ஊரில் "வளரி" எனும் பெயரில் ஒரு கோயிலில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வந்த பூமராங் ஆய்வாளர் இது கண்டு வியந்துள்ளார். ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் தோற்றமும், அவர்களின் பூமராங் (களரி) ஆயுதமும் தமிழகத்தில் அமைந்திருப்பது அறிவியல் காட்டும் அதிசயம்.
பேரா.பிச்சப்பன் 15,000 சாம்பிள்கள் இந்தியாவெங்கும் எடுத்து ஆராய்ந்த முடிவுகளை பல நேர்காணல்களில் திறம்பட விளக்கியுள்ளார். இந்த வீடியோக்கள் அவரது அகப்பக்கத்தில் காணக்கிடைக்கின்றன.

வேதம் வேதபிரகாஷ்
I have already given link about the International conference held at Chennai last month, in which Pitchappan while presenting his views on the “Evolution of Dravidian – known and unknown” mainly repeating already published matter “out of Africa” hypothesis and theory and maintaining his stand that Dravidians came from Africa.
He did not answer to the queries raised about Neandarthal, Ramapithecus etc............
So if it is a belief, it need not be circulated under the guise of science.....................
Then, it becomes pseudoscience like dolicocephalic etc........

 https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02KbbCsF51V3wGAsDHohiWJTtF15oVkLVAV8PHVRUPxPDixJNwprRfVMvCKttLxrpbl&id=1419912995

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா