Wednesday, April 19, 2023

திமுகவின் ரூ.1.31 லட்சம் கோடி சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து?

திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து? விவரம் இதோ.!

திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். 

https://tamil.asianetnews.com/politics/annamalai-published-the-property-list-of-dmk-ministers-rt3awd 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுத்தார். 

இந்நிலையில், திமுகவில் யாரிடம் எவ்வளவு சொத்து உள்ளது என்ற விவரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதன்படி

 கனிமொழி- ரூ.830,33 கோடி, 

ஜெகத்ரட்சகன் - ரூ.50,219,37 கோடி, 

எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி, 

கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி 

பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581.20 கோடி, 

உதயநிதி ஸ்டாலின் ரூ.2,039 கோடி,

 சபரீசன் - ரூ.902.46, 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி, 

ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38,827.70 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும் தான் 2011ம் ஆண்டு தேர்தல் நிதியாக இந்தத பணத்தை ஸ்டாலினிடம் லஞ்சமாக கொடுத்துள்ளது. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.

DMK Minister’s Assets Released By Annamalai

Jagathrakshakan – ₹50,219.37 crores

EV Velu – ₹5442.39 crores

KN Nehru – ₹2495.14 crores

Kanimozhi – ₹830.33 crores

Kalanithi Maran – ₹12,450 crores

TR Balu – ₹10,841.1 crores

Kathir Anand – ₹579.58 crores

Kalanidhi Veerasamy – ₹2923.29 crores

Ponmudi & Goutham Sigamani – ₹581.20 crores

Anbil Mahesh Poyyamozhi – ₹1023.22 crores

Udhayanidhi – ₹2039 crores

Sabarisan – ₹902.46 crores

The properties owned by Jagathrakshakan include JR Super Speciality Hospital (₹444.79 cr), Grand Accord Pvt ltd (₹4.06 cr), Accord Energy Corporation (₹343.02 cr), JAM hotel and resorts (₹66.81 cr), Sri Lakshmi Ammal Educational Trust (₹1239.80 cr) and others.

EV Velu who declared his asset as 23 crores in his election affidavit in 2021, has actually more than ₹5000 crores in assets. He owns Arunai Engineering college (₹1086.26 cr), Kamban Arts and Science College (₹141.86 cr), Arunai Medical college (₹4120.26 cr) and Jeeva Velu international School (₹94 cr).

KN Nehru, who declared that his assets are worth only ₹3 crores in 2021 affidavit, owns Pare Mineral (₹2.78 cr), Janani Mineral (₹1.59 cr), GSNR Rice Industries (₹19.95 cr), Kauvery Hospital (86.8 cr), and other assets worth over 2400 crores.

Though Kanimozhi declared ₹30 crores as her assets in 2019 election affidavit, her share in Kalaignar TV alone is worth more than ₹800 crores.

Kalanidhi Maran has assets worth ₹12,450 crores in areas such as films, television, the IPL franchise, DTH services, and others.

Some of the assets owned by TR Balu, who declared his assets as ₹20 crores in the election affidavit are Kings India Power Corporation (₹50 cr), Safe Infratech (₹10 cr), Golden Vats (₹255 cr) and others.

Some Important Assets Of Other DMK Leaders

Kathir Anand – Kingston International Academy (₹117.27 cr), Kingston Engineering College (₹447.83 cr)

Kalanithi Veersamy – KUN Group (₹1562 cr), Vee Care Group (₹711.1 cr), Chennai Public School (₹649.59 cr ) and others.

Ponmudi – Ever Smile Enterprises Ltd ( ₹13 cr), Siga Properties Pvt Ltd (₹1 cr), PT Excel Pesticide Company (₹204.81 cr) and others

Udhayanidhi – Red Giant (₹2010 cr)

Sabarisan – CFS ZIPP ITD (₹44.65 cr), Lantern Lodge (₹13.22 cr), SpaceTel UK (₹15.11 cr), St George Bank (₹37.6 cr).

Annamalai also displayed a number of real estate properties in South Indian states that were owned by the DMK-linked G Square real estate company. In the details provided, Annamalai also accused the liquor minister Senthil Balaji of looting more than ₹10,000 crores per year. Annamalai claimed that the total value of the assets of DMK ministers exceeds ₹1.34 lakh crores. He went on to say that the list only includes properties registered directly in the names of DMK Ministers and their relatives, not benami properties.

He added that the benami properties of certain newly joined DMK members total more than 20,000 crore, which will be covered in Part 2 of the “DMK files.” Annamalai stated that the G Square, which had a revenue of only ₹52 crores in 2019, has grown mysteriously since the DMK came to power and is now worth over ₹32,000 crores. He also questioned Udhayanithi Stalin’s Red Giant Movies’ growth and sought information about its investors. He also accused the son-in-law of the Tamil Nadu Chief Minister of money laundering through shell companies and Westpac Bank.

Furthermore, he stated that the exposing of corruption will not be limited to the DMK, but that he will expose the corruption of all parties in power in order to achieve Prime Minister Narendra Modi’s dream of building a corruption-free society. https://thecommunemag.com/dmk-files-part-1-tn-bjp-head-annamalai-releases-%E2%82%B91-34-lakh-crores-asset-details-of-dmk-leaders/

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...