Wednesday, April 26, 2023

Madras - Yale and Missionary Slave trades


எலிஹூ யேல் தெளிவான விஷநரியாக முழுமையான கிறிஸ்துவக் கொள்ளையனாக அடிமை வியாபாரம் செய்தான்.. இவர் டைரி செயி.ஜார்ஜ் கோட்டையில் இருந்ததை சர்ச் கொத்தடிமை சி.என்.அண்ணாதுரை திருப்பிக் கொடுத்து சுப் (டாக்டர் பட்டம் தருவதாக ஆசை காட்டி) ஃபெல்லோஷிப் பெற்றார்,
கிறிஸ்துவ ஆங்கிலேயர் “எலிஹூ யேல்” சென்னையின் இரண்டாவது ஆளுநராக (ப்ரெஸிடெண்ட்) 1687 முதல் 1692 இருந்த போது லஞ்சம் - ஊழல் மற்றும் கலை(கோவில் சொத்து) பொருள் கொள்ளைகளை செய்தவர். சென்னை கலைப் பொருட்களில் ஒன்றை அமெரிக்காவின் பைபிள் கல்லூரி ஒன்றிற்கு தானமாய் தர அதைவிற்ற பணத்தில் எழும்பியதே ஏல் பல்கலைக் கழகம்




 





 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...