Tuesday, April 25, 2023

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 77 வயது பாதிரி செமவூன் ரம்பான் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 77 வயது பாதிரியார் கைது Byமாலை மலர்23 ஏப்ரல் 2023 9:20 AM

சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர். 
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஊன்னுக்கல் பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளது. இதில் பத்தனம் திட்டையை சேர்ந்த செமவூன் ரம்பான் (வயது 77) என்பவர் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பாதிரியார் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ஊன்னுக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர்.
https://www.maalaimalar.com/news/national/77-year-old-priest-arrested-for-harassment-girl-600104?infinitescroll=1
https://www.deccanherald.com/national/south/kerala-77-year-old-priest-held-in-pocso-case-1211796.html
Kerala: 77-year-old priest held in POCSO caseThe church removed him from official responsibilities Arjun Raghunath, DHNS, Thiruvananthapuram, APR 21 2023,

A 77-year-old priest of the Malankara Orthodox Syrian Church in Kerala was held on charges of sexually abusing a 15-year-old girl. 
According to sources, priest Shemuvon Ramban of a church near Muvattupuzha in the rural parts of Kochi was held. He allegedly sexually abused the girl on church premises on April 3. A police case under the Protection of Children from Sexual Offences was registered against him.

The church removed him from official responsibilities and also constituted an internal committee to probe into the matter.


 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா