அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்த சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்த தெலுங்கானா முகமது நிஜாமுதீன், அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
முகமதுவின் நண்பர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் தங்கியிருந்த அறையில் உடன் இருந்த நபருக்கும் ஏசி தொடர்பாக முகமதுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அந்த வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவருக்கும் இடையே மோதல் உண்டாகி கத்தியை கொண்டு இருவரும் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இதனை அடுத்து காவல்துறையினருக்கு அந்த அறைக்கு சென்றார்களாம். அப்போது இருவரிடமும் கையில் இருக்கும் பொருளை காட்ட சொன்னதாகவும் ஒரு நபர் காட்டியதாகவும் முகமது காட்ட மறுத்ததால் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read more at: https://tamil.goodreturns.in/news/an-indian-shot-dead-by-us-police-his-linkedin-post-reveals-racial-harrasment-068965.html
அமெரிக்கா இது தான், பைபிளிய ஏசு வழியே இனவெறி, நிறவெறி மீண்டும் பெரிதும் வளர்கிறது
புகாரில் வெள்ளையர் இல்லாமல், கருப்பரோ அல்லது ஆசியர்களோ இருந்தால் அமெரிக்க போலீஸ் கடுமையாக செயல்படுவதை மீண்டும் காண்கிறோம்
No comments:
Post a Comment