டிரம்ப் பற்றி 2020இல் போலி செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பிபிசி தலைகள் வெளியேற்றம்!
2020இல் தன் தொண்டர்களை 'பாராளுமன்றத்தை' தாக்கச் சொல்லி தூண்டியதாக வீடியோ வெளியிட்டது பிபிசி. "பாராளுமன்றத் தாக்குதலுக்கு டிரம்ப் தான் காரணம்" என்று பரப்புரையும் செய்தது. அப்போதே டிரம்ப் விசுவாசிகள், "பிபிசி வெளியிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது. இது மோசடி வேலை" என்று சுட்டிக் காட்டினார்கள். எவரும் கண்டு கொள்ளவில்லை.
அந்த வீடியோ விவகாரம் சமீபத்தில் மீண்டும் தலையெடுத்தது. அதையடுத்து வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர், "பிபிசி ஒரு ஃபேக் நியூஸ் ஊடகம்." என்று அசிங்கப்படுத்த...
ஒரு வழியாக பிபிசியில் சம்பந்தப்பட்ட கயவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
டிரம்ப் விவகாரத்தில் பிபிசி மட்டுமல்லாமல் ஜெர்மனியின் DeutscheWelle, ஃபிரான்ஸின் France24, அமெரிக்க சிஎன்.என் உள்ளிட்ட அத்தனை இடதுசாரி ஊடகங்களும் பொய் சொல்லிவருகின்றன. இதில் பல ஊடகங்கள் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டிருக்கின்றன. இழப்பீடு கொடுத்திருக்கின்றன மில்லியன்களில்!
*** கமெண்டில் வீடியோ.
*** அமெரிக்க ஜனாதிபதியையே பிபிசி போட்டுத் தள்ளும் போது, நம் நாட்டையும் நம் பிரதமரையும் இந்த ஃப்ராடு ஊடகம் தாக்குவது பெரிய விஷயமில்லை. பாரதத்தில் பிபிசி பண மோசடியில் சிக்கி அந்த வழக்கை சந்தித்துவருகிறது.
The TOP people in the BBC, including TIM DAVIE, the BOSS, are all quitting/FIRED, because they were caught “doctoring” my very good (PERFECT!) speech of January 6th. Thank you to The Telegraph for exposing these Corrupt “Journalists.” These are very dishonest people who tried to step on the scales of a Presidential Election. On top of everything else, they are from a Foreign Country, one that many consider our Number One Ally. What a terrible thing for Democracy!
https://truthsocial.com/@realDonaldTrump/posts/115521695808009888
https://truthsocial.com/@realDonaldTrump/posts/115521725387177325
https://truthsocial.com/@realDonaldTrump/posts/115521730115424071
No comments:
Post a Comment