ஸ்டாலின் ஆட்சியில் நடந்துள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான வழக்குப்பதிவு எண்ணிக்கை.
2023ம் ஆண்டில் - 3,407 2024ம் ஆண்டில் - 5319
நடப்பாண்டில் - 4500 மொத்தம் - 14,868
பெண்களுக்கு எதிரான மற்ற குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தனி.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கோவை விமான நிலைய பகுதி விவகாரம் மட்டுமே வெகுஜன மக்களுக்கு தெரிந்தவை.
புற்றீசல் போல பெருகியுள்ளன பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள்

No comments:
Post a Comment