Friday, November 21, 2025

கிருஷ்ணகிரி தமிழ் சிறுமி கடத்தி கட்டாய லவ் ஜிஹாத் திருமணம்- கற்பழிப்பு??

கிருஷ்ணகிரியில் 'லவ் ஜிகாத்' கொடூரம்; சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் நமது நிருபர் நவ 21, 2025


https://www.dinamalar.com/news/tamil-nadu-news/love-jihad-atrocities-in-krishnagiri-girl-kidnapped-converted-and-married/4088269
 

- நமது நிருபர் -

கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து, ஒரே நாளில் திருமணத்தையும் முடித்து, 'லவ் ஜிகாத்' என்ற கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் தலையீடை தொடர்ந்து, முஸ்லிம் வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி என தெரிந்தும் திருமணத்தை நடத்தி வைத்த மத தலைவர்கள், வாலிபரின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது.


கிருஷ்ணகிரியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள கடையில், முஸ்லிம்பூரை சேர்ந்த அப்துல் கைப், 21, என்பவர், மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். அவர், டெம்போ டிரைவரின் மகளான, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.


புர்கா அணிந்திருந்தார்

அக்., 23ல், சிறுமியை, அப்துல் கைப் கடத்தி சென்றார். சிறுமியின் தந்தை கிருஷ்ணகிரி மகளிர் போலீசில், அக்., 25ல் அப்துல் கைப் மீது புகார் அளித்தார். இந்நிலையில், அக்., 27ல் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்தனர். 


சஸ்பெண்ட்

மத்திய அரசு சட்டம் இயற்றியும் இவர்கள் மாறவில்லை. கிருஷ்ணகிரியிலும், 17 வயது பெண்ணை, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து, 'லவ் ஜிகாத்' கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.


ஸ்டேஷனுக்கு, சிறுமியுடன், அப்துல் கைப், அவரது பெற்றோர் உட்பட, 15 பேர் வந்தனர். சிறுமி முஸ்லிம் அணியும் புர்கா அணிந்திருந்தார். மெஹந்தியும் போடப்பட்டிருந்தது. தொடர்ந்து, விசாரித்த போலீசார், சிறுமியை தந்தையிடம் ஒப்படைப்பதாகவும், 18 வயது முடிந்த பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அப்துல் கைப் பெற்றோரிடம் எழுதி வாங்கினர்.


ஆனால், சிறுமியை அப்துல் கைப்புடன் அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, குழப்பத்துடன் வீடு திரும்பினார். பின், அக்., 29ல் மீண்டும் கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டு, சிறுமியை வரவழைத்து, தந்தை தன்னுடன் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.


சிறுமியிடம் விசாரித்தபோது, 'என்னிடம் அப்துல் கைப் நைசாக பேசி, பெங்களூருவுக்கும், அங்கிருந்து முஸ்லிம்பூர் அழைத்து சென்றார்.க்., 27 இரவு, பச்சை கோடு போட்ட ரிஜிஸ்டரில் என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தனர். அதில், உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு புரியவில்லை.


'பின்னர் அப்துல், அவரது அப்பா, அம்மா கையெழுத்திட்டனர். எனக்கு பெயரை மாற்றினர். என்னை, 'நிக்கா' என்ற திருமணம் செய்வதாக கூறினர். அங்கு பலருக்கு கறி விருந்து பரிமாறினர். பின், எனக்கு முதலிரவு ஏற்பாடு செய்தனர். நான் மறுத்தும் கட்டாயப்படுத்தி முதலிரவு நடந்தது' என, கூறியுள்ளார்.


இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்த சிறுமியின் பெற்றோர், கிருஷ்ணகிரி மாவட்ட வி.எச்.பி., நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், 'அக்., 27ல் போலீசார், சிறுமியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு பதியவில்லை. மாறாக எங்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பினர். சிறுமியை காப்பகத்தில் சேர்க்காமல், அப்துல் கைப்புடன் அனுப்பினர். அன்று இரவே அவர்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.


'சிறுமியை சீரழித்து கட்டாய மதமாற்றம் செய்த அப்துல் கைப், அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள், இதற்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரி மகளிர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.


இது குறித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வி.எச்.பி., தலைவர் சாந்தகுமார் கூறுகையில், ''காஷ்மீர் முதல் குமரி வரை இப்படி தான் நடக்கிறது. சிறுமியரை குறிவைத்து ஆசை காட்டி, மோசடியாக காதல் வலையில் வீழ்த்தி, ஜிகாத் குழுவினர் திருமணம் செய்கின்றனர். சில மாதங்களுக்கு பின், 'தலாக்' செய்து விடுகின்றனர்.


சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பாமல், உறுதுணையாக இருந்த கிருஷ்ணகிரி மகளிர் இன்ஸ்பெக்டர் முதல் கடைநிலை போலீசார் வரை, அனைவரையும் 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். ''இஸ்லாமிய மத போதகர்கள் மற்றும் அப்துல் கைப் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

போலீசாரிடம் விசாரிக்கப்படும்

கடந்த அக்டோபரில், சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகார்படி, இரு தரப்பினரையும் அழைத்து, 18 வயது முடிந்த பின் திருமணம் செய்யலாம் என எழுதி வாங்கி, போலீசார் அனுப்பி உள்ளனர். ஆனால், சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளதாக தற்போது புகார் அளித்துள்ளனர். அதன்படி, சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அப்துல் கைப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலிபரின் பெற்றோர், திருமணத்தை நடத்திய மத தலைவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மகளிர் போலீசார் மீது அளிக்கப்பட்ட புகார்படியும் விசாரணை மேற்கொள்ளப்படும். - தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பி.,

Krishnagiri: POCSO Case Filed Against Abdul Kaif For Abduction And Forced Conversion Of 17-Year-Old Girl After VHP Intervention

 https://thecommunemag.com/krishnagiri-pocso-filed-against-muslim-man-for-abduction-and-forced-conversion-of-17-year-old-after-vhp-intervention/
love jihad

A disturbing case of alleged abduction, forced religious conversion to Islam, and child marriage has emerged from Krishnagiri, leading to a police investigation and strong condemnation from Hindu organisations. The incident, involving a 17-year-old girl and a 21-year-old Muslim man, has sparked allegations of ‘love jihad’ and raised serious questions about police procedure.

The Abduction and Initial Police Response

According to the complaint, Abdul Kaif, a 21-year-old from Muslimpur who ran a mechanic shop in a building owned by the girl’s father, a tempo driver, allegedly befriended the minor with “sweet words.”

The sequence of events began on 23 October 2025, when Abdul Kaif allegedly abducted the girl. Her father filed a formal complaint at the Krishnagiri Women’s Police Station on 25 October 2025. On 27 October 2025, both parties were summoned for an inquiry.

At the police station, Abdul Kaif arrived with the girl, his parents, and 15 others. The girl was reportedly wearing a burqa worn by Muslims and had mehendi applied to her hands. Following an inquiry, the police made Abdul Kaif’s family sign a statement promising that he would marry the girl only after she turned 18. Shockingly, the police then sent the minor girl away with Abdul Kaif, a decision that left her father “confused.” He later petitioned the police again on 29 October 2025, after which the girl was summoned, and he was able to bring her back home.

The Girl’s Harrowing Account

During subsequent questioning, the minor provided a chilling account of her ordeal. She stated that after Abdul Kaif took her to Bengaluru and then to Muslimpur, she was forced to sign a register on the night of 27 October 2025.

“The register had green lines and was written in Urdu, which I did not understand,” she stated. “Afterward, Abdul, his father, and his mother also signed. My name was changed. I was told a ‘nikah’ marriage would be conducted. Many people were served a meat feast. Arrangements for the ‘first night’ were made. Though I refused, I was forced into consummating the marriage.”

Formal Complaint and VHP Allegations

Following these events, the girl’s parents, with support from officials of the Vishwa Hindu Parishad (VHP), submitted a petition to the District Superintendent of Police (SP).

Their complaint alleged grave lapses: “On 27 October 2025, police did not file a POCSO case against the abductor; instead, they took signatures from us and sent the girl with him. The girl was not placed in a shelter but instead married off under Islamic rites that very night. Abdul Kaif, who violated and forcefully converted our daughter, was aided by members of the Jamaat. Police officers from the Krishnagiri Women’s station should be held accountable.”

Krishnagiri West District VHP President Santhakumar made strong statements, calling the incident part of a wider pattern. “This is happening from Kashmir to Kanyakumari. Girls are targeted, lured into love traps by deceptive jihadist groups who marry them and later abandon them through ‘talaq’ divorce after a few months,” he said.

He further demanded, “All responsible police officers—from the inspector to the rank-and-file—should be suspended for failing to place the minor girl in a shelter and instead sending her with the accused. Action must be taken under POCSO against the Muslim religious leaders and Abdul Kaif.”

Video Player
00:00
02:26

Police Investigation Intensifies

Krishnagiri SP Thangadurai confirmed that a comprehensive investigation is now underway. He acknowledged that the initial police response on 27 October 2025 involved both parties signing an agreement for a future marriage and being sent away.

However, based on the new complaint alleging abduction and forced marriage, a POCSO case has been officially registered against Abdul Kaif. The girl has been sent for a medical examination.

A special investigation team led by ADSP Namachivayam is questioning Abdul Kaif’s parents and the religious leaders who conducted the marriage ceremony. SP Thangadurai also confirmed that complaints against the officers at the Krishnagiri Women’s Police Station are being investigated for their handling of the case.

(Source: Dinamalar)


 

No comments:

Post a Comment

மதமாற்ற தடை சட்டம் - பாதிரிகள் கைது

 "வெளிவேடக்கார பைபிள் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் பைபிள் மதத்திற்கு மாற்றுவதற்கு, நாடு என்றும் கடல் என...