Monday, November 22, 2021

பொய்பீம் ராஜாக்கண்ணு வழக்கில் சந்துரு பங்கு 4மாதம் மட்டுமே. வெற்றிக்கு மிக முக்கிய காரணம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி P.K. மிஸ்ரா

 ஹேர்பிஎஸ் கார்ப்பஸ் எனப்படும் ஆள்கொணர்வு வழக்கு மட்டும்  போட்டு நான்கு மாதம் மட்டுமே வழக்கை நடத்தியவர்  சந்துரு அவர்கள்

Suriya's Jai Bheem is Based on This 1993 Cuddalore Incident

விருத்தாசலம் வட்டத்தின் முதனை கிராமத்தில் 1993ஆம் ஆண்டுவாக்கில் வாழ்ந்த ராஜாக்கண்ணு என்கிற குரும்பர் இனத்தவரை ஒரு திருட்டு வழக்குக்காக விசாரிக்க அழைத்துச் சென்று காவல்துறை அடித்துக் கொன்றது. அவரது மனைவி பார்வதியிடம் ராஜாக்கண்ணு தப்பிச் சென்றுவிட்டதாக காவலர்கள் பொய் சொல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை ராஜாக்கண்ணுவின் குடும்பம் நாடியது. ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி, ஆட்சியர் என பல மனுக்கள் அளிக்கப்பட்டும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சட்டப்போராட்டத்துக்கு நகர்ந்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
ராஜாக்கண்ணுவின் வழக்கில் அவரது மனைவி பார்வதிக்கு நீதி பெற்றுத் தர உதவியோரில் முக்கியமானவர்  போராடியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்காற்றியது. குறிப்பாக கம்மாபுரத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தன், ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன், செயற்குழு உறுப்பினர் ரத்தினசபாபதி மற்றும் விருத்தாசல மாவட்டச் செயலாளராக அப்போதிருந்த தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர். கோவிந்தனுக்கு பல தொல்லைகளும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. லட்சக்கணக்கில் பணம் கூட பேரம் பேசப்பட்டது. எதற்கும் அவர் அசராமல் முழு வழக்கிலும் ராஜாக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு உதவியாக இருந்தார். முழு வழக்கும் நடந்து முடிந்து 13 வருடங்களுக்குப் பிறகுதான் திருமணம் கூட செய்து கொண்டார்.

Actor Surya’s Jai Bheem, now streaming on Amazon Prime Video, showcases the fight of a lawyer to get justice for the oppressed against police brutality. The film is based on the real life incident that happened in Cuddalore district of Tamil Nadu in 1993. 

The film is set in a village Kammapuram in Virudhachalam town of Cuddalore district in Tamil Nadu. The real village is said to be inhabited by 4 families belonging to the Kurumbar tribal community. In 1993, while they were on their way to neighboring villages to harvest paddy, 40 pieces of jewelry went missing from a house in Gopalapuram village. The police who came to the village to inquire about the theft have intimidated the people there.

Govindan, a member of the Marxist Communist Party, intervened and told the police to hand over Rajakannu, the tribal man. Rajakannu was arrested by the police in a false case of robbery. He was stripped naked and severely beaten at the police station. Rajakannu’s wife who went to the police station was shocked to see this. The following day, Rajakannu went missing from the police’s custody during the investigation.

Later, comrade Govindan rallied the Marxist Communist Party volunteers and carried out various phased struggles to inform the people of the situation. However, as no action was taken by the authorities to find Rajakannu, Govindan sought the help of lawyer K Chandru in Chennai.

The interim judgment was delivered in 1996, 3 years after the trial in the Madras High Court. The family of the victim was given a compensation of Rs 2 lakh 65 thousand and 3 cents of land by the government as per the order of the Madras High Court.

After Rajakannu went missing, police filed a report that Rajakannu’s body was dumped in a fishing boat in Jayankondam in Ariyalur district. Following this, the case of Rajakannu’s disappearance was made into a murder case. Twelve people were arrested and jailed, including Dr Ramachandran, a retired DSP, an inspector and an assistant inspector who had testified falsely before the HC bench.

he High Court also accepted Comrade Govindan’s request to appoint K Venkatraman of Chidambaram as Public Prosecutor. The trial court also transferred the case to the fast-track court. Following the verdict 13 years later, 5 guards were sentenced to 14 years in prison and the doctor to 3 years in prison.

Comrade Govindan, who had assisted in the investigation of the case, was intimidated but he continued to stand for justice despite being offered money. He even canceled his marriage for the case. He later got married after 13 years at the age of 39.

 
https://dakshalegalhome.files.wordpress.com/2021/11/rajakannu__vs_state_of_tamil_nadu_and_ors__0108199t940974com268564.pdf
 I have come to know that Rajakannu Vs State is the basis for the Film Jai Bhim. The judgement is attached herewith.  The judge was Prabha Shankar Mishra from Bihar. Later he became Chief Justice of Calcutta HC. As he was superceded for elevation to Supreme court, he resigned and practiced as a Senior Advocate in Supreme court. He appeared for several VHP cases. The result of the case was more to the judicial activism of the judge rather than the efforts of K Chandru.

 In one case he ordered the then Commissioner of Police,  Chennai to stand in his court and refused give him seat . On that day, the commissioner was directed to appear before the bench headed by PS Mishra. When the judges entered the Court hall they found the Police Commissioner Sri Pal occupying a chair of the Advocates around the Horse Shoe Table . Justice Mishra asked the Commissioner Sri Pal to stand up and explain as to why he sat on the table meant only for Advocates. Sri Pal answered that when ever he had come to court he would sit in chair around the Horse Shoe Table. PS Mishra pounded on him like anything and made stand for the whole day and passed a judicial order prohibiting non lawyers from sitting in the Horse Shoe table. 
 years later DMK advocates and Naxalites objected to Dr. Subramanian Swamy sitting in the chair around the Horse Shoe table citing the order of PS Mishra Bench for which Dr Swamy answered that he had the permission of the Bench. There was a mayhem later and resulted in police entering the HC campus and Lathi charging advocates and few judges as well. 
Coming back, PS Mishra was a terror to the erring police officials and gave relief to several persons affected by illegal police action. The legal concept of state government being responsible for the illegal actions of the officials was developed by him only as for as Tamil Nadu is concerned. He was so independent and had lateral thinking and original in his approach.
 But for him Chandru would not have succeeded in the Rajakannu case. As he became VHP activist after his resignation, his contribution is ignored. Magazines like Nakkeeran had indulged in character assassination against him. Had he been a leftist he would have been celebrated like God by the Tamil media. Since he became part of Hindutva brigade he has been not only ignored , but his character assassinated. 
I have not seen Chandru referring to Justice PS Mishra s name in any of his interviews after the Film Jai Bheem. Magazines like Junior Vikatan which received judicial protection against illegal State action has also denied due recognition to him. Later our Karyakarta Advocate R Nandakumar from Kulithalai, Trichy District had obtained similar relief. Our heros also should be given their due share if not celebrated


ராஜாக்கண்ணுவுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் வழக்கறிஞராக கே.சந்துரு இணைந்தார். ராஜாக்கண்ணு காணாமல் போனதாக தொடங்கிய வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு நகர்ந்து, ராஜாக்கண்ணு கொல்லப்பட்டது தெரிய வந்தபிறகு, கொலை வழக்காக மாறி, கிட்டத்தட்ட 13 வருடங்கள் வழக்கு நீண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.
  
இந்த பேட்டியில் ஏன் அந்த போலீஸ் ஸ்டேஷனில் அடித்துக் கொலை செய்ததாக தண்டனை பெற்றவர் அந்தோணிசாமி என்ற கிறிஸ்துவர் என்பதை மாற்றினீர்கள் என்று கேட்கவே இல்லை அதை விடவும் அதிகமாக பார்த்தால் இந்தப் படத்தில் நன்றி என போடப்பட்டுள்ளது பல பாதிரிகள் தமிழினத்தை தமிழர்களை அழிப்பதற்காகவே கிறிஸ்தவ மதம் இருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தனை எனவே இது ஒரு மதமாற்ற கும்பலின் திட்டமிட்ட சதி என்பதை புரிந்து கொள்ளலாம்


No comments:

Post a Comment