Saturday, November 20, 2021

ஜெய்பீம் தயாரிப்பு இயக்குனர் அராஜகங்கள் துக்ளக் சத்யா கருத்து

ஜெய் பீம் குழு செய்தது சரி  எத்தனை பேர் முட்டு கொடுத்தாலும் என்று ஏற்க முடியவில்லை.



உண்மை நிகழ்ச்சி என்று அறிவித்து விட்டு , உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ள மாற்றங்களை படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்துவது சரியல்ல.
இச்சம்பவம் நடந்த காலத்தில் பழங்குடியினர் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது பற்றிய உண்மையான தகவல்கள் தெரியவில்லை. கல்வியறிவும் பொருளாதார வசதியும் அற்ற அம்மக்களை யார் தாக்கியிருந்தாலும் கண்டனத்திற்குரியதே.
அதே சமயம், ஜெய் பீம் படத்தில் உண்மைக் குற்றவாளியின் பெயர் , ஜாதி, மதத்தை மாற்றியதற்கு அப்படக்குழு சார்பாக , பாமக- வன்னிய தலைவர்களிடம் நேரில் விளக்கம் அளித்து சமரசம் ஏற்பட யாராவது முயற்சித்திருக்கலாம். குழுவின் ஈகோ , பிரச்னையை மேலும் முற்ற வைக்கவே உதவும்.
' நாங்கள்தான் வன்னிய காலண்டரை மாற்றி விட்டோமே' என்ற விளக்கம் குழுவின் எண்ணம் தூய்மையாக இல்லை என்றே காட்டுகிறது. ஏதாவது ஒரு காலண்டர் அங்கே இருந்தே ஆக வேண்டியதில்லை. இது இன்னொரு வம்பை இழுக்கவே பயன்படும்.
ஒரிஜினல் குற்றவாளி கிறிஸ்தவர் அல்ல என்று காட்டுவதே
குழுவினரின் நோக்கமாக இருப்பது வருந்தத்தக்கது.
சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம். தாக்கினால் இரண்டு லட்சம் என்பது போன்ற வன்முறைப் பேச்சுகளை பாமக தலைவர்கள் அடக்கத் தவறினால் நடுநிலையாளர்களின் அனுதாபம் ஜெய் பீம் குழுவிற்கு சாதகமாக திரும்பி விடும். அதில் நியாயமும் இருக்கும்.
இந்த இதழ் துக்ளக்கில் அடியேன் எழுதியிருப்பது போல உண்மைச்சம்பவம் என்பதால் எதையும் மாற்றியிருக்க தேவையில்லை.
குற்றவாளி கிறிஸ்தவர் என்பதாலேயே எல்லா கிறிஸ்தவர்களும் கொடியவர்கள் என்றாகி விடாது. எல்லா சமூகத்திலும் எல்லா ரக மனிதர்களும் இருக்கிறார்கள்.
பொது அமைதியை இருதரப்பும் மனதில் கொள்ள வேண்டும்

I have not seen the Film Jai Bheem and I have no intention to see it. From press reports I have come to know that Rajakannu Vs State is the basis for the Film Jai Bhim. The judgement is attached herewith.  The judge was Prabha Shankar Mishra from Bihar.

Later he became Chief Justice of Calcutta HC. As he was superceded for elevation to Supreme court, he resigned and practiced as a Senior Advocate in Supreme court. He appeared for several VHP cases.

The result of the case was more to the judicial activism of the judge rather than the efforts of K Chandru.

In one case he ordered the then Commissioner of Police,  Chennai to stand in his court and refused give him seat . On that day, the commissioner was directed to appear before the bench headed by PS Mishra. When the judges entered the Court hall they found the Police Commissioner Sri Pal occupying a chair of the Advocates around the Horse Shoe Table . Justice Mishra asked the Commissioner Sri Pal to stand up and explain as to why he sat on the table meant only for Advocates. Sri Pal answered that when ever he had come to court he would sit in chair around the Horse Shoe Table.

PS Mishra pounded on him like anything and made stand for the whole day and passed a judicial order prohibiting non lawyers from sitting in the Horse Shoe table.

 PS Mishra was a terror to the erring police officials and gave relief to several persons affected by illegal police action. The legal concept of state government being responsible for the illegal actions of the officials was developed by him only as for as Tamil Nadu is concerned. He was so independent and had lateral thinking and original in his approach.

But for him Chandru would not have succeeded in the Rajakannu case. As he became VHP activist after his resignation, his contribution is ignored. Magazines like Nakkeeran had indulged in character assassination against him. Had he been a leftist he would have been celebrated like God by the Tamil media. Since he became part of Hindutva brigade he has been not only ignored , but his character assassinated.

 I have not seen Chandru referring to Justice PS Mishra s name in any of his interviews after the Film Jai Bheem. Magazines like Junior Vikatan which received judicial protection against illegal State action has also denied due recognition to him. Later our Karyakarta Advocate R Nandakumar from Kulithalai, Trichy District had obtained similar relief. Our heros also should be given their due share if not celebrated







No comments:

Post a Comment

Pakistan' Major Exports -Terrorism, Donkeys & Beggars

  After terrorism and donkeys, beggars are Pakistan's latest export Ninety per cent of beggars detained in West Asian countries are from...